← Back

Ila Meesaiyulla Song Lyrics

Ila Meesaiyulla Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. V. Rathnam and K. Jamuna Rani” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Maruthakasi”. Singers : T. V. Rathnam and K. Jamuna Rani Music by : G. Ramanathan Lyrics by : Maruthakasi Female : Ooo….ila meesaiyulla Aambalainga vaarunga Naanga roshamulla Pombalainga kelunga Female : Ooooo….Summaa ingae vanthu Moraikkaama paarunga Maanida sengarumbu Thundu rendu paarunga Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga….. Female : Inimae nambakitta Sellaathunga vaalunga Maanida sengarumbu Thundu rendu paarunga Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga….. Female : Oooo….ini aangalinaal yaarukkum veeram Vanthumae paarunga theeraththai paarpom Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga….. Female : Bhuvi aandavan koodavae vaazhvil Vanjaga paandavar koodavae neril Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga….. Female : Oooo…udal paarvaiyil Cholai maanaam Kodiya porthanil veeram kaanum Female : Oooo…..kadal aazhaththai Koodavae kaanbom Uyir povathai koodavae paarom Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga….. Female : Thani aatchiyil naamae naattilae Vaan pugazh soottuvom vaazhvin yaettilae Pennai jeyikka aangalinaal Pennai jeyikka aangalinaal Mudiyaathunga…..
பாடகர்கள் : டி. வி. ரத்னம் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : மருதகாசி பெண் : ஓஓஓ….இள மீசையுள்ள ஆம்பளைங்க வாருங்க நாங்க ரோஷமுள்ள பொம்பளைங்க கேளுங்க பெண் : ஓஓஒ….சும்மா இங்கே வந்து மொறைக்காம பாருங்க மானிட செங்கரும்பு துண்டு ரெண்டு பாருங்க பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க… பெண் : இனிமே நம்ப கிட்ட செல்லாதுங்க வாலுங்க மானிட செங்கரும்பு துண்டு ரெண்டு பாருங்க பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க… பெண் : ஓஓஒ…பல தேசத்தை வேருடன் சாய்ப்போம் மாமலை வேங்கையை காட்டினில் மேய்ப்போம் பெண் : ஓஓஓ..இனி ஆண்களில் யாருக்கு வீரம் வந்துமே பாருங்க தீரத்தை பார்ப்போம் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க… பெண் : புவி ஆண்டவன் கூடவே வாழ்வில் வஞ்சக பாண்டவர் கூடவே நேரில் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க… பெண் : ஓஓஓ…உடல் பார்வையில் சோலை மானாம் கொடிய போர்தனில் வீரம் காணும் பெண் : ஓஓஓ…கடல் ஆழத்தை கூடவே காண்போம் உயிர் போவதை கூடவே பாரோம் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க… பெண் : தனி ஆட்சியில் நாமே நாட்டிலே வான் புகழ் சூட்டுவோம் வாழ்வின் ஏட்டிலே பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் பெண்ணை ஜெயிக்க ஆண்களினால் முடியாதுங்க…