← Back

Alli Thandu Kaal Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum Female : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum Male : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum Female : Polladha sirippum pon maeni sivappum Solladha kavidhaigal sollum Solladha kavidhaigal sollum Polladha sirippum pon maeni sivappum Solladha kavidhaigal sollum Solladha kavidhaigal sollum Muthu navarathinangalai Avan mogana punnagai vellum Muthu navarathinangalai Avan mogana punnagai vellum Male : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum Female : Neerodai polae nee odum vaelai Ooraarin kann padalamoo Ooraarin kann padalamoo Neerodai polae nee odum vaelai Ooraarin kann padalamoo Ooraarin kann padalamoo Alli alli edukaiyilae En athaanai maranthirupaeno Alli alli edukaiyilae En athaanai maranthirupaeno Male : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum Both : Alli thandu kaal eduthu Adi mel adi eduthu Chinna kannan nadakkaiyilae Chithirangal enna seiyum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்… பெண் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும் ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும் பெண் : பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும் சொல்லாத கவிதைகள் சொல்லும் சொல்லாத கவிதைகள் சொல்லும் பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும் சொல்லாத கவிதைகள் சொல்லும் சொல்லாத கவிதைகள் சொல்லும் முத்து நவரத்தினங்களை அவன் மோகனப் புன்னகை வெல்லும்.. முத்து நவரத்தினங்களை அவன் மோகனப் புன்னகை வெல்லும்.. ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும் பெண் : நீரோடை போலே நீ ஓடும் வேளை ஊராரின் கண் படலாமோ ஊராரின் கண் படலாமோ நீரோடை போலே நீ ஓடும் வேளை ஊராரின் கண் படலாமோ ஊராரின் கண் படலாமோ அள்ளி அள்ளி எடுக்கையிலே என் அத்தானை மறந்திருப்பேனோ அள்ளி அள்ளி எடுக்கையிலே என் அத்தானை மறந்திருப்பேனோ ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்….! இருவர் : அல்லித் தண்டு காலெடுத்து அடி மேலடி எடுத்து சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்….!