← Back

Naana Paranthena Song Lyrics

Singers : Haricharan Seshadri and Vandana Srinivasan Music by : Sugavanam Vedshanker Lyrics by : Dhamayanthi Female : Naana parandhena Kaattraai midhandenaa… Male : Anarkali… kaadhali… Thozhi nee Thozhil sai nee… Adiyae… Anarkali… kaadhali… Thozhi nee Thozhil sai nee… Male : Oradi… nee vilagipponal… Sidharippovadhu naanadi… Female : Yengi nee en kannul paarthal Kirangippovadhu naan ini… Male : Mazhai saalai kadandhalae En kaigal unaithedum Siru saaral ilaipparum… Female : Theera en thanimai ullae… Oyaamal kaadhal thandhaai… Male : Ore murai thalaikkodhum… Un viralgal podhum… Female : Ira vilae kadhai pesum… Un maarbil naanum… Male : Ooo… thedaadha sollillai… Adhai solla vazhiyumillai… Unai meeri yaarum uravillai Female : Naana parandhena.. Male : Parandhena… Female : Kaattrai midhandenaa… Male : Anarkali… Female : Mmmm… Male : Anarkali… Female : Haa..aa Male : Anarkali… Female : Mmmm… Male : En Anarkali… Anarkali… Anarkali… kaadhali… Thozhi nee Thozhil sai nee… Male : Adiyae… Anarkali… kaadhali… Thozhi nee Thozhil sai nee… Ooo… anarkali…
பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : சுகவனம் வேத்சங்கர் பாடல் ஆசிரியர் : தமயந்தி பெண் : நானா பறந்தேனா காற்றாய் மிதந்தேனா… ஆண் : அனார்கலி… காதலி… தோழி நீ தோளில் சாய் நீ… அடியே… அனார்கலி… காதலி… தோழி நீ தோளில் சாய் நீ… ஆண் : ஓரடி… நீ விலகிப்போனால்… சித்தரிப்போவது நானாடி… பெண் : ஏங்கி நீ என் கண்ணுள் பார்த்தால் கிரங்கிப்போவது நான் இனி… ஆண் : மழை சாலை கடந்தாலே என் கைகள் உனைத்தேடும் சிறு சாரல் இளைப்பாறும்… பெண் : தீரா என் தனிமையுள்ளே… ஓயாமல் காதல் தந்தாய்… ஆண் : ஒரே முறை தலைக்கோதும்… உன் விரல்கள் போதும்… பெண் : இராவிலே கதை பேசும்… உன் மார்பில் நானும்… ஆண் : ஓஓ… தேடாத சொல்லில்லை… அதை சொல்ல வழியுமில்லை… உன்னை மீறி யாரும் உறவில்லை பெண் : நானா பறந்தேனா… ஆண் : பறந்தேனா… பெண் : காற்றாய் மிதந்தேனா… ஆண் : அனார்கலி… பெண் : ம்ம்ம்ம்… ஆண் : அனார்கலி… பெண் : ம்ம்ம்ம்… ஆண் : அனார்கலி… பெண் : ம்ம்ம்ம்… ஆண் : என் அனார்கலி… அனார்கலி… அனார்கலி… காதலி… தோழி நீ தோளில் சாய் நீ… ஆண் : அடியே… அனார்கலி… காதலி… தோழி நீ தோழில் சாய் நீ… ஓஹோ… அனார்கலி…