← Back

Kaatru Vaanga Ponen Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen } (2) naan Male : Adhai ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal Male : Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen Male : Adhai ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal Male : Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen Male : { En ullam Endra oonjal aval Ulavugindra medai } (2) Male : En paarvai Neendhum idamo Aval paruvam endra odai Male : Aval ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal Male : Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen Male : { Nadai Pazhagumbodhu Thendral vidai Sollikondu pogum } (2) Male : { Andha azhagu Ondru pothum nenjai Alli kondu pogum } (2) Male : Aval ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal Male : Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen Male : { Nalla nilavu Thoonkum neram Aval ninaivu thoonkavillai } (2) Male : { Konjam vilagi Nindra podhum indha Idhayam thaangavillai } (2) Male : Kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen Male : Adhai ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal Male : Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் } (2) நான் ஆண் : அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை } (2) ஆண் : காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்