← Back

Kaalamellam Kadhal Song Lyrics

Singers : P. Unnikrishnan and K.S. Chithra Music by : Deva Female : Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum…mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi…iii nee kaadhali Nee kaadhali nee kaadhali Female : Hey hey hehehey ………………. ………………………………………………….. Male : Kannum kannum modhumammaa Nenjam matum pesumammaa kaadhal Female : Thookam kettu pogumammaa Thoodhu sella thedumammaa kaadhal Male : Aanukum pennukum anbaiye bodhikum Kaadhal dhinam thevai Female : Kenjinaal minjidum minjinaal kenjidum Kaadhal oru bodhai Male : Kaadhaluku palli illaiyae Adhu solli tharum paadam illaiyae Female : Kaalamellaam kaadhal vaazhga Female : Hey hey hehehey ………………… ………………………………………………… Female : Jaadhi illai bedham illai Seer varisai dhaanam illai kaadhal Male : Aadhi illai andham illai Aadham yevaal thapumillai kaadhal Female : Oorenna perenna thaai thandhai yaar enna Kaadhal ondru serum Male : Nee indri naanillai naan indri nee illai Kaadhal manam vaazhum Female : Jaadhagangal paarpadhillaiyae Adhu kaasu panam ketpadhillaiyae Male : Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum…mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi…iii nee kaadhali Nee kaadhali nee kaadhali
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி …. நீ காதலி நீ காதலி நீ காதலி பெண் : ……………………….. ஆண் : கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல் பெண் : தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல் ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை பெண் : கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை ஆண் : காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க பெண் : ……………………….. பெண் : ஜாதி இல்லை பேதம் இல்லை சீா்வாிசை தானம் இல்லை காதல் ஆண் : ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல் பெண் : ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும் ஆண் : நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும் பெண் : ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே ஆண் : காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி …. நீ காதலி நீ காதலி நீ காதலி