← Back

Kadhal Kozhappudhey Song Lyrics

Singer : Sanjeev Thomas Music by : Leon James Male : En manasu manasu dhaan Rekkai katti parakkudhu En vayasin velathaan Rasaayanam surakkuthu Male : Naa sokkuren haiyo Uyir moochu enga pochu Naa thikkuren yeno Thaai mozhiyae marandhu Male : En aasai en aasai Adi pattu kedaku inga Inimelum inimelum Vali thaanga mudiyaadhae Male : Aanaalum aanaalum Enakkullae pudhu mayakkam Vidhiyo vidhiyo Aaaah kaadhal kozhappudhae….ey… Indha kaadhal kozhappudhae….ey… Adiyae… Indha kaadhal kozhappudhae….ey… En manasum saarukkuthae… Adiyae… Male : Kondaattam paadhi Thindaattam paadhi Ennoda vaazhkkai aanadhae…ae…ae…ae. Polladha naadagangalae…ae…ae…ae… Male : Naadikkum puyalil Sikki palarum siru muyaalaa Nee pozhiyum mazhaiyil Enakkaana kudaiyaa… Male : En aasai en aasai Adi pattu kedaku inga Inimelum inimelum Vali thaanga mudiyaadhae Male : Aanaalum aanaalum Enakkullae pudhu mayakkam Vidhiyo vidhiyo Aaaah kaadhal kozhappudhae….ey… Indha kaadhal kozhappudhae….ey… Adiyae… Indha kaadhal kozhappudhae….ey… En manasum saarukkuthae… Adiyae… Male : Ohoooo…. Male : Adiyae… yae… Male : Ohooooo…. Male : Adiyae…ey… Male : Kaadhal kozhappudhae Male : Kaadhal kozhappudhae Male : Indha kaadhal kozhappudhae…ey….
பாடகர் : சஞ்சீவ் தாமஸ் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : என் மனசு மனசுதான் ரெக்கை கட்டி பறக்குது என் வயசின் வேலைதான் ரசாயணம் சுரக்குது ஆண் : நான் சொக்குறேன் ஹையோ உயிர் மூச்சு எங்க போச்சு நான் திக்குறேன் ஏனோ தாய் மொழியே மறந்து ஆண் : என் ஆசை என் ஆசை அடி பட்டு கெடக்கு இங்க இனிமேலும் இனிமேலும் வலி தாங்க முடியாதே ஆண் : ஆனாலும் ஆனாலும் எனக்குள்ளே புது மயக்கம் விதியோ விதியோ ஆஹ் காதல் கொழப்புதே….எஹ் இந்த காதல் கொழப்புதே….எஹ் அடியே…. இந்த காதல் கொழப்புதே….எஹ் என் மனசும் சறுக்குதே…. அடியே…. ஆண் : கொண்டாட்டம் பாதி திண்டாட்டம் பாதி என்னோட வாழ்க்கை ஆனதே…..ஏ…..ஏ….ஏ…. பொல்லாத நாடகங்களே……ஏ……ஏ…..ஏ….. ஆண் : நான் அடிக்கும் புயலில் சிக்கி பலரும் சிறு முயலா நீ பொழியும் மழையில் எனக்கான குடையா…. ஆண் : என் ஆசை என் ஆசை அடி பட்டு கெடக்கு இங்க இனிமேலும் இனிமேலும் வலி தாங்க முடியாதே ஆண் : ஆனாலும் ஆனாலும் எனக்குள்ளே புது மயக்கம் விதியோ விதியோ ஆஹ் காதல் கொழப்புதே….எஹ் இந்த காதல் கொழப்புதே….எஹ் அடியே…. இந்த காதல் கொழப்புதே….எஹ் என் மனசும் சறுக்குதே…. அடியே…. ஆண் : ஓஹோ….. ஆண் : அடியே…..ஏ….. ஆண் : ஓஹோ….. ஆண் : அடியே…..ஏ….. ஆண் : காதல் கொழப்புதே…. ஆண் : காதல் கொழப்புதே…. ஆண் : இந்த காதல் கொழப்புதே….ஏ….