← Back

Punnagai Maayai Song Lyrics

Singers : Abhay Jodhpurkar and Shashaa Tirupati Music by : A. R. Rahman Female : Aaa….aa….aa…haa….aaa… Male : Yen maunamai thoondil ondru veesinaai En dhevadhai isai mozhi thandhaai Paarvaiyaal pesinaai ennai thandhen Male : Un ooviyam oosaiyaai korkkiren Adhil aayiram vaanavil kaangiren Yaaridam kelaa paadalai Unniru kannaal paarkkiren Male : Un ooviyam oosaiyaai korkkiren Adhil aayiram vaanavil kaangiren Yaaridam kelaa paadalai Unniru kannaal paarkkiren Male : Paadum isai yaavum un kannin Mozhiyoo mozhiyoo Male : Paadum isai yaavum un kannin Mozhiyoo mozhiyoo Male : Un poo mugam poothidum thaavaram Male : Punnagai maayai ival En punnagai maayai ival En punnagai maayai ival
பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் ஷாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஆஅ….ஆஅ…..ஆ….ஹா…..ஆஅ….ஆ….. ஆண் : ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய் என் தேவதை இசைமொழி தந்தாய் பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன் ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு கண்ணால் பார்க்கிறேன் ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு விழிகளில் கேட்கிறேன் ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ ஆண் : உன் பூமுகம் பூத்திடும் தாவரம் ஆண் : புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள்