← Back

Vilayadu Mankatha Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren, Ranjith and Suchitra Music by : Yuvan Shankar Raja Male : ……………………………… Female : Aadava arangetri Paadava adiyaargal koodava Vidai potu thedava Female : Boomiyil puthithaana Thozhanae pugalkoorum Seedanae ne vaa vaa dheeranae Male : { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male : Manathinai maatrada Female : Ok Male : Magizhchiyai yetrada Female : Ok Male : Kuraigalai neekada Female : Hey hey Male : Thadaigalai thooki potu poda Male : Udalukul nerupada Female : Oh oh Male : Unarvugal kothipada Female : Haa haa Male : Pudhu vidhi ezhuthada Female : Yae Yae Male : Puratchiyai seithu kaata vaada Male : ………………………………. Female : Theenda vaa Ennai thottu thoondava Uyir thannai thaandava Thunai aanaai aandava Female : Motha vaa Mulu moga thoothuva Mugam jothi allava Mozhi indri sollavaa Male : Puthi enbadhae Sakthi enbathai Katrukollada en nanba Male : Bakthi enbathai Thozhilil vaithu vaa Nidham vetri dhaan en nanba Male : Idhu puthukural Thirukural dhaanae Idhai purinthapin Thadaiyethu munnae Male : Nee porupinai yetru Puthu pani aatru Poga vendum Melae munneru Female : …………………………………….. Male : { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male : Manithanai vizhikavai Female : Ok Male : Ninaivinai thuvaithuvai Female : Ok Male : Kanavinai jeikavai Female : Ok Male : Kavanathai thozhilil Vaithu vaa da Male : Uravinai perukivai Female : Ok Male : Uyarvinil paninthu vai Female : Ok Male : Unmaiyai nilaikavai Female : Ok Male : Ulagathai thirumbi Paarka vai da Male : { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2) Male : …………………………………
பாடகி : சுஜித்ரா பாடகா்கள் : பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ……………………………… பெண் : ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா பெண் : பூமியில் புதிதான தோழனே புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : மனதினை மாற்றடா பெண் : ஓகே ஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா பெண் : ஓகே ஆண் : குறைகளை நீக்கடா பெண் : ஹே ஹே ஆண் : தடைகளை தூக்கி போட்டு போடா உடலுக்குள் நெருப்படா பெண் : ஓ ஓ ஆண் : உணர்வுகள் கொதிப்படா பெண் : ஹா ஹா ஆண் : புதுவிதி எழுதடா பெண் : ஏ ஏ ஆண் : புரட்சியை செய்து காட்டவாடா ஆண் : ……………………………… பெண் : தீண்டவா என்னை தொட்டு தூண்டவா உயிர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா பெண் : மோதவா முழுமோக தூதுவா முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா ஆண் : புத்தி என்பதே சக்தி என்பதாய் கற்று கொள்ளடா என் நண்பா ஆண் : பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் நண்பா ஆண் : இது புதுக்குறள் திருக்குறள் தானே இதை புரிந்தபின் தடை ஏது முன்னே ஆண் : நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று போக வேண்டும் மேலே முன்னேறு பெண் : ……………………………… ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : மனிதனை விழிக்கவெய் பெண் : ஓகே ஆண் : நினைவினை துவைத்து வெய் பெண் : ஓகே ஆண் : கனவினை ஜெயிக்க வெய் பெண் : ஓகே ஆண் : கவனத்தை தொழிலில் வைத்து வாடா ஆண் : உறவினை பெருக்கி வெய் பெண் : ஓகே ஆண் : உயர்வினில் பணிந்து வெய் பெண் : ஓகே ஆண் : உண்மையை நிலைக்க வெய் பெண் : ஓகே ஆண் : உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா ஆண் : { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2) ஆண் : ………………………………