← Back

My Name Is Nobody Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male : My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male : Oru maraththil paravaigal irandu Adhil ondrai azhaiththathu ondru Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano Kelvikku enna bathil Male : Oru maraththil paravaigal irandu Adhil ondrai azhaiththathu ondru Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano Kelvikku enna bathil hae……hae…… Male : My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male : Annann vazhi sendra sriraman thambi Annaalil vazhnthathu poiyallavae Kolai seiyyum thambigal palarundu ippothu Idhu ondrum naanae sollum kadhaiyallavae Male : Thangakudam polae irunthaanae annan Thanakkendru vaazhaamal vaazhnthaanammaa Avan patta thunbangal ondralla irandalla Adipatta kiliyaaga vizhunthaanammaa Male : Idhu niyaayamaa idhu dharmamaa Neriyaagumaa kulam vaazhumaa En kelvikku enna bathil hae….hae…. Male : My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male : Thanthai peyar kaakkum pillaigal irandu Thamizhodu isaipolae vaazhnthaarammaa Neri ketta thambiyaal pirivuttru nindraargal Ini endru ondraaga inaivaarammaa Male : Anbu magan pettra magaraasi annai Deivaththai pol nindru arulvaalammaa irul vantha illaththil endrenum oliyundu Iruvarukkum thunaiyaavaal abhiraamiyae Male : Sila sathiyinaal vazhi maarinom Aval arulinaal ini seruvom Sila sathiyinaal vazhi maarinom Aval arulinaal ini seruvom Aval solvaal orr naal Kelvikku nalla bathil hae hae Male : My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்………. ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்………. ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு அதில் ஒன்றை அழித்தது ஒன்று அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ கேள்விக்கு என்ன பதில் ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு அதில் ஒன்றை அழித்தது ஒன்று அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ கேள்விக்கு என்ன பதில் ஹே……..ஹே……… ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்………. ஆண் : அண்ணன் வழி சென்ற ஸ்ரீராமன் தம்பி அந்நாளில் வாழ்ந்தது பொய்யல்லவே கொலை செய்யும் தம்பிகள் பலருண்டு இப்போது இது ஒன்றும் நானே சொல்லும் கதையல்லவே ஆண் : தங்கக்குடம் போலே இருந்தானே அண்ணன் தனக்கென்று வாழாமல் வாழ்ந்தானம்மா அவன் பட்ட துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல அடிப்பட்ட கிளியாக விழுந்தானம்மா ஆண் : இது நியாயமா இது தர்மமா நெறியாகுமா குலம் வாழுமா என் கேள்விக்கு என்ன பதில் ஹே……..ஹே……… ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்………. ஆண் : தந்தை பெயர் காக்கும் பிள்ளைகள் இரண்டு தமிழோடு இசைபோலே வாழ்ந்தாரம்மா நெறி கெட்ட தம்பியால் பிரிவுற்று நின்றார்கள் இனி என்று ஒன்றாக இணைவாரம்மா ஆண் : அன்பு மகன் பெற்ற மகராசி அன்னை தெய்வத்தை போல் நின்று அருள்வாளம்மா இருள் வந்த இல்லத்தில் என்றேனும் ஒளியுண்டு இருவருக்கும் துணையாவாள் அபிராமியே ஆண் : சில சதியினால் வழி மாறினோம் அவள் அருளினால் இனி சேருவோம் சில சதியினால் வழி மாறினோம் அவள் அருளினால் இனி சேருவோம் அவள் சொல்வாள் ஓர் நாள் கேள்விக்கு நல்ல பதில் ஹே ஹே ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….