← Back

I Love You Aasaiyaanene Un Mele Song Lyrics

Singers : J. P. Chandrababu and A. G. Rathnamala Music by : G. Govindarajulu Naidu Female : I love you… Male : Haei Female : Do…you…love…me… Male : Hihihihi Hihihae Hihihae Yesseee yesseee yesseee Female : I love you Male : Aasaiyaanaenae un melae Female : Come near Male : Kandadhae illai un polae Both : I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae Female : Elephantu bodiyae Male : Yessee aah no no no no no Female : Elephantu bodiyae Enakku nee jodiyae Inbamaaga aadiyae Iruppomae koodiyae Elephantu bodiyae Enakku nee jodiyae Inbamaaga aadiyae Iruppomae koodiyae Male : Kandadhum un beautiyae Kaadhalaiyae moottiyae En heartai vaattiyae Worry pannudhae haei Worry pannudhae Both : I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae Female : Romeovum juliyat polavae Naamae this world meedhilae Romeovum juliyat polavae Naamae this world meedhilae Male : Pudhu pendaattiyae Aasai kannaattiyae Ini kondaattamae liffulae Ini kondaattamae liffulae Lady nee laedan naan jaaliyae Female : Jaaliyaaga paaduven Very finaai aaduven Modern dressu poduven Fashionaagavae fashionaagavae Both : I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae Lalalalaa… lalalalaa… lalalalaa…
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பெண் : ஐ லவ் யூ… ஆண் : ஹேய் பெண் : டூ…யூ…லவ்…மீ… ஆண் : ஹிஹிஹிஹி ஹிஹிஹே ஹிஹிஹே எஸ்ஸு எஸ்ஸு எஸ்ஸு பெண் : ஐ லவ் யூ… ஆண் : ஆசையானேனே உன் மேலே பெண் : கம் நியர் ஆண் : கண்டதே இல்லை உன் போலே இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே பெண் : எலிஃபண்டு பாடியே ஆண் : எஸ்ஸு ஆஹ் நோ நோ நோ நோ நோ பெண் : எலிஃப்ண்டு பாடியே எனக்கு நீ ஜோடியே இன்பமாக ஆடியே இருப்போமே கூடியே எலிஃப்ண்டு பாடியே எனக்கு நீ ஜோடியே இன்பமாக ஆடியே இருப்போமே கூடியே ஆண் : கண்டதும் உன் பியூட்டியே காதலையே மூட்டியே என் ஹார்ட்டை வாட்டியே ஒர்ரிப் பண்ணுதே ஹேய் ஒர்ரிப் பண்ணுதே இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே பெண் : ரோமியோவும் ஜுலியட் போலவே நாமே திஸ் வேர்ல்டு மீதிலே ரோமியோவும் ஜுலியட் போலவே நாமே திஸ் வேர்ல்டு மீதிலே ஆண் : புதுப் பெண்டாட்டியே ஆசைக் கண்ணாட்டியே இனி கொண்டாட்டமே லைஃப்புலே இனி கொண்டாட்டமே லைஃப்புலே லேடி நீ லேடன் நான் ஜாலியே பெண் : ஜாலியாகப் பாடுவேன் வெரி ஃபைனாய் ஆடுவேன் மாடர்ன் ட்ரஸ்ஸு போடுவேன் ஃபேஷனாகவே ஃபேஷனாகவே இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே லலலலா… லலலலா… லலலலா…