← Back

Anbulla Kadhali Song Lyrics

Singers : Kunal Ganjawala and Kushbu Music by : Srikanth Deva Male : Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Female : Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala Male : Kannaalae kannaale Kavvi kavvi kollavaa Thookathil naan unnai Thottu thottu killavaa Female : Unn kannam enn kannam Chikki mukki kallada Unn dhegam enn dhegam Onnu kulla onnuda Male : Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Chorus : …………………….. Male : I love u sollgindra Iru vizhi vanoli Poi veesam podaatha Azhagiya kaadhali Female : Minsaara kaiyaalae Udalinai theendudaa Un kaandha kannaalae Uyirinai thoondudaa Male : Naan thaedidum thaedidum Devadhai nee adi yeah yeah Un ovvoru baagamum oviyamthaan adi Female : Kannaadi poochedi Kanmunnae nikkudhu Unnai naan kandadhum Ulnaakku thikkudhae Male : Pudhir pottadhai pudhir pottadhai Vidai kandukondanae Adhai unnidam edhirpaarthu dhaan Ada naeril vandhenae Female : Aan paadhi penn paadhi Shiva shiva thaandavaa Un polae en kaadhal Uyarndadhu aandavaa Male : Nee endhan nee endhan Udal porul aaviyae En kaigal un maeni Thirandidum saaviyae Female : Naan solvadhai ketkiren Chellamae odi vaa..vaa vaa vaa En vennilaa maeniyil Vetkaththai mooda vaa.. Male : Penn endra vaarthaikku Arthangal aayiram Ovvondraai arindhida Or jenmam podhumaa Female : Idhu kaadhalin Vilaiyaattu dhaan Adhai kandukkollaadhae Un vaarthaigal veen vaarthaigal Verum vaaiyai mellaadhae Male : Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Female : Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala
பாடகர்கள் : குணால் காஞ்சாவாலா மற்றும் குஷ்பு இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி பெண் : அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா ஆண் : கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா பெண் : உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லுதான் உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒன்னுதான் ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி குழு : ………………….. ஆண் : ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி பொய்வேஷம் போடாத அழகிய காதலி பெண் : மின்சார கையாலே உடலினை தீண்டுடா உன் காந்த கண்ணாலே உயிரினை தூண்டுடா ஆண் : நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி யெஹ் யெஹ் உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி பெண் : கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே…ஏ….. ஆண் : புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே அதை உன்னிடம் எதிர்பார்த்துதான் அட நேரில் வந்தேனே பெண் : ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா ஆண் : நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே பெண் : நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம் ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா பெண் : இது காதலின் விளையாட்டுதான் அதை கண்டுக்கொள்ளாதே உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி பெண் : அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா