← Back

Chittu Chittu Song Lyrics

Singer : K. Jamunarani Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Chittu chittu chittu Nee seiyadhae pagattu Un vethuvettu Namma kitta venam moottai kattu Chittu chittu chittu Female : Aattam romba mattu Vaal aattadhae suruttu Thaalam theriyaama thavikkiriyaa Kaalum onji kaiyum onji Kanni ponnae Aandhai pola mulikiriyaa Female : Chittu chittu chittu Nee seiyadhae pagattu Un vethuvettu Namma kitta venam moottai kattu Chittu chittu chittu
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு உன் வெத்துவேட்டு நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு சிட்டு சிட்டு சிட்டு…….. பெண் : ஆட்டம் ரொம்ப மட்டு வால் ஆட்டாதே சுருட்டு தாளம் தெரியாமத் தவிக்கிறியா காலும் ஓஞ்சி கையும் ஓஞ்சி கன்னிப் பொண்ணே ஆந்தைபோல முளிக்கிறியா பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு உன் வெத்துவேட்டு நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு சிட்டு சிட்டு சிட்டு……..