← Back

Thanni Kudam Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu Male : Ettu mela ettu vechu poga Sithaadaiyil sikki manam noga Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu Male : Yenadi kodathula En usiru thalumbudhu Kaaladi kolusu en Per solli azhaikkuthu Male : Ennidam yenadi vambhu Thaavani pottadhu thappu Ennidam yenadi vambhu Thaavani pottadhu thappu Male : Konangulam orathula Kuththavechu kokku nikkum Kondai vecha kenda meenu Kaalukkulla vandhu sikkum Meenae meendum thoondil podum Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu Male : Ettu mela ettu vechu poga Sithaadaiyil sikki manam noga Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu Male : Kaalukkum kaadhukkum Kannukkumaa aasa vechen Uravukkum gunathukkum Usirukkum aasa vechen Male : Paarvaiyil seri sollu pennae Pazhakathil vasapadum pinnae Paarvaiyil seri sollu pennae Pazhakathil vasapadum pinnae Male : Nerangaalam paarpathillai Vetkathukku vetkam illai Vaaikka karaan thoppukulla Vanthu vidu chinna pulla Lesa paaru yaarum illa Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu Male : Ettu mela ettu vechu poga Sithaadaiyil sikki manam noga Male : Thanni kudam thooki vandha Samanja ponnu Aththai magan suthi vara Amanaja ponnu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு ஆண் : எட்டு மேல எட்டு வச்சு போக சித்தாடையில் சிக்கி மனம் நோக ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு…. ஆண் : ஏனடி கொடத்துல என் உசிரு தளும்புது காலடி கொழுசுல பேர் சொல்லி அழைக்குது ஆண் : என்னிடம் ஏனடி வம்பு தாவணி போட்டது தப்பு என்னிடம் ஏனடி வம்பு தாவணி போட்டது தப்பு ஆண் : கோணாங்குளம் கரை ஓரத்தில குத்தைவச்சு கொக்கு நிக்கும் கொண்டை வச்ச கெண்டை மீனு காலுக்குள்ள வந்து சிக்கும் மீனே மீண்டும் தூண்டில் போடும் ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு ஆண் : எட்டு மேல எட்டு வச்சு போக சித்தாடையில் சிக்கி மனம் நோக ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு ஆண் : காலுக்கும் காதுக்கும் கண்ணுக்குமா ஆசை வச்சேன் உறவுக்கும் குணத்துக்கும் உசிருக்கும் ஆசை வச்சேன் ஆண் : பார்வையில் சரி சொல்லு பெண்ணே பழக்கத்தில் வசப்படும் பின்னே பார்வையில் சரி சொல்லு பெண்ணே பழக்கத்தில் வசப்படும் பின்னே ஆண் : நேரங்காலம் பார்பதில்லை வெட்கத்துக்கு வெட்கம் இல்லை வாய்க்கா கரை தோப்புக்குள்ள வந்து விடு சின்னபுள்ள லேசா பாரு யாரும் இல்லை ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு ஆண் : எட்டு மேல எட்டு வச்சு போக சித்தாடையில் சிக்கி மனம் நோக ஆண் : தண்ணீ குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தை மகன் சுத்தி வரை அமைஞ்ச பொண்ணு….