← Back

Siru Nadai Song Lyrics

Singer : Karthik Music by : Achu Rajamani Male : Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Male : Siru nadai dhooramum unnodu Naan vandhen Sillendra un paarvai Pada kaathirunthen Male : Avvalavu azhagaai Anbae nee irunthaai Aiyaiyo aiyo Naanum enna seiven Male : Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae Chorus : …………………………. Male : Oru nodiyil kadanthen Anbae ivviravai En uyiril vaithen Un uravai uravai Naan unathaanen Ena eppadi solven En anbaalae Unai velven velven Male : Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஆண் : சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன் சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன் ஆண் : அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன் ஆண் : ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே குழு : ……………………….. ஆண் : ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை நான் உனதானேன் என எப்படி சொல்வேன் என் அன்பாலே உன்னை வெல்வேன் வெல்வேன் ஆண் : ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே