← Back

Anaikkum Thuniyil Song Lyrics

Singers : Ashwathy and Riyaz Music by : Ghibran Female : Anaikkum thuniyil Erikkum karangal Unadhu nesangalae Enakku thunaigal Unathu illai Enathu swasangalae Female : Anaikkum thuniyil Erikkum karangal Unadhu nesangalae Enai aalum dhesamae Female : Enakku thunaigal Unathu illai Enathu swasangalae Enai aalum dhesamae Female : Kangalai erikkalam Kanavu eriyummo Thalaimurai kanavugal Unakku puriyummo Female : Kudisai vilakil Valarum naan oru Gyaana sooriyan Enai aalum dhesamae Female : Paalum kathavu Ennai kandu vazhi mooda Meeri nuzhaithen Naan andha oli pola Female : Noolai kadanthu Naan enna vidhi poda Noolai aruthen Kaathadi pol aada Female : Kalainthu pogatha Sogangal kidaiyathu Kadalil nee thedum Meenuku tholaivethu Female : Kudisai vilakil Valarum naan oru Gyaana sooriyan Enai aalum dhesamae Female : Ahaa…ooohoooo…. Ohooo…ooo…ooooo..ohooo.. Ohoooo…ohoooo..hoooo…ooo Ohoooo…ohoooo..hoooo…ooo Hoo..hooo…hooo…oooo… Hoo..hooo…hooo…oooo… Hoo…ooo…oooo….
பாடகிகள் : அஸ்வதி, ரியாஸ் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் பெண் : அணைக்கும் துணியில் எரிக்கும் கரங்கள் உனது நேசங்களே எனக்கு துணைகள் உனது இல்லை எனது ஸ்வாசங்களே பெண் : அணைக்கும் துணியில் எரிக்கும் கரங்கள் உனது நேசங்களே என்னை ஆளும் தேசமே பெண் : எனக்கு துணைகள் உனது இல்லை எனது ஸ்வாசங்களே என்னை ஆளும் தேசமே பெண் : கண்களை எரிக்கலாம் கனவு எரியுமோ தலைமுறை கனவுகள் உனக்கு புரியுமோ பெண் : குடிசை விளக்கில் வளரும் நான் ஒரு ஞான சூரியன் என்னை ஆளும் தேசமே பெண் : பாலும் கதவு என்னை கண்டு வழி மூட மீறி நுழைந்தேன் நான் அந்த ஒளி போல பெண் : நூலை கடந்து நான் என்ன விதி போட நூலை அறுத்தேன் காத்தாடி போல் ஆட பெண் : கலைந்து போகாத சோகங்கள் கிடையாது கடலில் நீ தேடும் மீனுக்கு தொலைவேது பெண் : குடிசை விளக்கில் வளரும் நான் ஒரு ஞான சூரியன் என்னை ஆளும் தேசமே பெண் : ஆஹா ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஓஓஓ ஹோ ஹோ ஹோ ஓஓஓ ஹோ ஓஓ ஓஓஓ