← Back

Varugavae Varugavae Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Varugavae varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae Female : Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae Female : Perugiya valivodu varugavae Perugiya valivodu varugavae Perumporul paramporul varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae Female : Than ninaiththapadi Aadum enbavarin Aanavaththu nilai arugavae Vel eduththa iru thol eduththapadi Naan ninaiththa idam varugavae Female : Kaaredutha kuzhal Maevu sakthithanai Poomudippathena varugavae Kaaththirukkum vizhi kodi kodi Avai paarththirukka ival varugavae Female : Iraivaa en thalaivaa Varugavae varugavae Female : Manidhar aanavam azhiyavae Namadhu naadagam mudiyavae Arththa naari ena inaiyavae Ariya sakthiyodu varugavae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே பெண் : பெருகிய வலிவோடு வருகவே பெருகிய வலிவோடு வருகவே பெரும்பொருள் பரம்பொருள் வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : தான் நினைத்தபடி ஆடும் என்பவரின் ஆணவத்து நிலை அருகவே வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி நான் நினைத்த இடம் வருகவே பெண் : காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை பூ முடிப்பதென்ன வருகவே காத்திருக்கும் விழி கோடி கோடி அவை பார்த்திருக்க இவள் வருகவே பெண் : இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : மனிதர் ஆணவம் அழியவே நமது நாடகம் முடியவே அர்த்த நாரி என இணையவே அறிய சக்தியோடு வருகவே