← Back

Achame Achame Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arunraja Kamaraj Male : Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu Saththamai moththamai kooridu Nammai thottavar nenjinai keeridu Male : Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu Male : Yaar nee yena Dhinamum urugi urugi Oor paadidum paarada Naar naarena Bayathai pirithu kizhikkum Koor vaalena maarada Male : Anjamai unnodu nee kollada Ennaalum unnale nee vellada Anjamai unnodu nee kollada Ennaalum unnale nee vellada Male : Por puriya vaa ariya vaa Ver adivarai dheerane Kaara mugilathan idiyena Nee thaakkidu veerane Male : Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu Saththamai moththamai kooridu Nammai thottavar nenjinai keeridu Male : Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu Male : Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu Achame achame anjidu Unnai thuchchamai aakkuvom odidu
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ் ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு சத்தமாய் மொத்தமாய் கூறிடு நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு ஆண் : யார் நீயென தினமும் உருகி உருகி ஊர் பாடிடும் பாரடா நார் நாரென பயத்தை பிரித்து கிழிக்கும் கூர் வாளென மாறடா ஆண் : அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா ஆண் : போர் புரிய வா அறிய வா வேர் அடி வரை தீரனே கார் முகிலதான் இடியென நீ தாக்கிடு வீரனே ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு சத்தமாய் மொத்தமாய் கூறிடு நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு அச்சமே அச்சமே அஞ்சிடு உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு