← Back

Naan Unnai Dhinamum Ninaikiren Song Lyrics

Singers : Shweta Mohan and Abhay Jodhpurkar Music by : Dheena Devarajan Male : Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren Male : Ennodu unnai patri dhinamum pesinen Un munnae ullathinai maraikiren Nee illa ulagathai ninaithu paarkiren Engengum iruttinai unargiren Female : Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren Female : Nangooramae nee pottu yen Neengaamal en nenjil paaindhaai Rangoliyin vannangalai Kanneeril yen thoovinaaiii… Male : Naan payanam pogum vaazhkaiyai Yen panayam ketkiraai Un varugai kaana vaasalil Yen kaaka.. vaikiraai Female : Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren Male : Suravali kaatragavae un nyabagam Sulatri adikum Theera vali nenjodu thaan En kaadhalum vazhndhidum Female : En peyarai yaarum ketkaiyil Un peyarai solgiren Nam peyarai ondru serkavae Unnai naanum ketkiren
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : அபய் ஜோத்புா்கா் இசையமைப்பாளா் : தீனா தேவராஜன் ஆண் : நான் உன்னை தினமும் நினைக்கிறேன் அருகில் இருந்தும் தொலைக்கிறேன் நெஞ்சுக்குள் காதல் இருப்பினும் உண்மையை சொல்ல தவிக்கிறேன் ஆண் : என்னோடு உன்னை பற்றி தினமும் பேசினேன் உன் முன்னே உள்ளத்தினை மறைக்கிறேன் நீ இல்லா உலகத்தை நினைத்து பாா்க்கிறேன் எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன் பெண் : நான் உன்னை தினமும் நினைக்கிறேன் அருகில் இருந்தும் தொலைக்கிறேன் நெஞ்சுக்குள் காதல் இருப்பினும் உண்மையை சொல்ல தவிக்கிறேன் பெண் : நங்கூரமே நீ போட்டு ஏன் நீங்காமல் என் நெஞ்சில் பாய்ந்தாய் ரங்கோலியின் வண்ணங்களை கண்ணீாில் ஏன் தூவினாய் ஆண் : நான் பயணம் போகும் வாழ்க்கையை ஏன் பணயம் கேட்கிறாய் உன் வருகை காண வாசலில் ஏன் காக்க வைக்கிறாய் பெண் : நான் உன்னை தினமும் நினைக்கிறேன் அருகில் இருந்தும் தொலைக்கிறேன் நெஞ்சுக்குள் காதல் இருப்பினும் உண்மையை சொல்ல தவிக்கிறேன் ஆண் : சூறாவளி காற்றாகவே உன் நியாபகம் சுழற்றி அடிக்கும் தீரா வலி நெஞ்சோடு தான் என் காதலும் வாழ்ந்திடும் பெண் : என் பெயரை யாரும் கேட்கையில் உன் பெயரை சொல்கிறேன் நம் பெயரை ஒன்று சோ்க்கவே உன்னை நானும் கேட்கிறேன்