← Back

Sangi Mangi Song Lyrics

Singers : Malavika, Nivas and Pooja A.V Music by : D. Imman Female : Yo it’s new year’s eve Let’s hit the roof Male : Oh..yeah Ahh..ahhh…ahhhh Chorus : Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Female : Aaa…aaa….aaa… Chorus : Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raaa Male : Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus : Nee naraga jana dhaana Raga jana raaa Male : Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus : Nee naraga jana dhaana Raga jana raaa… Female : Aaaaa….aaaa Male : Adadaa kaadhal yen kaadhal Uthadu thaandum munnae Athilae vaazhnthu mei thoyinthu Piravi maayum kannae Male : Sollaatha kaadhal solla Rendaam piravi kandenae Chorus : Whatsapp Male : Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus : Nee naraga jana dhaana Raga jana raaa Female : Aaa….aa…..aa……aaa… Male : Hoi ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus : Nee naraga jana dhaana Raga jana raaa… Raa..raaaa… Raa…raaaa…. Male : ………………………. Male : Kaadhal Naan therivikkum munnae Saalai Angu mudigirathae Neram Athu amaigira pozhuthu Veeram Yennai vilagiyathae Male : Sumai irakkaamal Paavi nenju vaadidum Mazhai thirakkaamal Megam ondru yengidum Male : Ithazhin varaiyil Varum thaabam Adi tharaiyil vizhunthu Athu saagum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum Male : Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus : Nee naraga jana dhaana Raga jana raaa Male : Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus : ………………………. Male : Kaadhal Naan therivittha piragu Bhoomi Athu yennaagum Mannil sudum Gadha gadha mounam Unnil Mella kudiyerum Male : Bathil ethirpaartthu Maalai neram kaathidum Un vizhi asainthaal Paathi pookkal poothidum Male : Muttham purappettu varalaam Oh Baby Un Sattham yaarukku theriyum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum Kondaadum ..kondaadum Female : 10..9..8..7..6…5…4…3..2..1.. Chorus : Happy New Year ……………………………………………. Male : Sangi mangi aadum Manam sangi manadi aadum Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus : Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Female : Aaaaa…aaa….aa…. Chorus : Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Whistling : …………………………….
பாடகிகள் : மாளவிகா, பூஜா எ.வி பாடகர் : நிவாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : யோ இட்ஸ் நியூ இயர்ஸ் ஈவ்னிங் லெட்ஸ் ஹிட் தி ரூப் ஆண் : ஓ யே ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆஆ ஆஆ ஆண் : அடடா காதல் என் காதல் உதடு தாண்டும் முன்னே அதிலே வாழ்ந்து மெய் தோய்ந்து பிறவி மாயும் கண்ணே ஆண் : சொல்லாத காதல் சொல்ல ரெண்டாம் பிறவி கண்டேனே குழு : வாட்ஸ் அப் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ ஆண் : ஹோய் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ரா ரா ரா ரா ஆண் : ………………… ஆண் : காதல் நான் தெரிவிக்கும் முன்னே சாலை அங்கு முடிகிறதே நேரம் அது அமைகிற பொழுது வீரம் என்னை விலகியதே ஆண் : சுமை இறக்காமல் பாவி நெஞ்சு வாடிடும் மழை திறக்காமல் மேகம் ஒன்று ஏங்கிடும் ஆண் : இதழின் வரையில் வரும் தாபம் அடி தரையில் விழுந்து அது சாகும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : …………………. ஆண் : காதல் நான் தெரிவித்த பிறகு பூமி அது என்னாகும் மண்ணில் சுடும் கத கத மௌனம் உன்னில் மெல்ல குடியேறும் ஆண் : பதில் எதிர்பார்த்து மாலை நேரம் காத்திடும் உன் விழி அசைந்தால் பாதி பூக்கள் பூத்திடும் ஆண் : முத்தம் புறப்பட்டு வரலாம் ஓ பேபி உன் சத்தம் யாருக்கு தெரியும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னை கொண்டாடும் கொண்டாடும் கொண்டாடும் பெண் : 10 9 8 7 6 5 4 3 2 1 குழு : ஹேப்பி நியூ இயர் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா விஷ்லிங் : ………………