← Back

Iniyavale Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Ohoo… oo… ae… aa… Female : Aahaa aa… haa… Aehaehaehae ahahaahaa Female : Oho… ohoho ho Male : Aehae aehae aehae aehae Iniyavalae endru paadi vandhen Female : Mmm… mm… aahaa haa haa haa… Male : Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yendhi varum ilamai kondaval Inbamellaam yendhi varum ilamai kondaval Female : Aahaa haa haa haa… Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten Ezhisaiyil moganamaam inimai thandhavan Ezhisaiyil moganamaam inimai thandhavan Male : Oraayiram kaalam Indha ullam ondraaga Female : Ondraanavar vaazhvae Inba vellam endraaga Male : Thunai thaedi varum podhu Kannil enna naanamo Female : Gunam naattil uruvaana Penamai enna thonumo Male : Thiru naal varum adho paar Female : Tharuvaar sugam idho paar Male : Thiru naal varum adho paar Female : Tharuvaar sugam idho paar Male : Pon maalaiyil Female : Poo maalaiyaai Male : Nenjil soodavo Female : Soodavo Male : Soodavo Female : Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten Male : Thaalaattidum nenjam Thannai thangam endraano Female : Paaraattidum inbam Thannai mangai kondaalo Male : Ninaithaalum sugam thaanae Indha nenjin kaaviyam Female : Koduthaalum nalam thaanae Ennai konjum oviyam Male : Idhazhaal udal alandhaal Female : Ivalo thannai marandhaal Male : Idhazhaal udal alandhaal Female : Ivalo thannai marandhaal Male : Yaen enbadhai Female : Yaar solvadhu Male : Innum maunamaen Female : Maunamaen Male : Maunamaen Male : Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yaendhi varum ilamai kondaval Female : Aa… laalalalaa ohohoho Ohoho ohoho… ohoho ohoho…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ….. பெண் : ஆஹா ஆ…..ஹா…. ஏஹேஹேஹே ஆஹாஹா பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே இனியவளே என்று பாடி வந்தேன் பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா….. ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆஹா ஹா ஹா ஹா….. இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஆண் : ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக பெண் : ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக ஆண் : துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ பெண் : குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : பொன் மாலையில் பெண் : பூமாலையை ஆண் : நெஞ்சில் சூடவோ பெண் : சூடவோ ஆண் : சூடவோ பெண் : இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ பெண் : பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ ஆண் : நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம் பெண் : கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : ஏனென்பதை பெண் : யார் சொல்வது ஆண் : இன்னும் மௌனமேன் பெண் : மௌனமேன் ஆண் : மௌனமேன் ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..