← Back

Theerum Kadhal Song Lyrics

Theerum Kadhal Song Lyrics is the track from Aaromaley Tamil Film – 2025, Starring Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred and Others. This song was sung by Adithya RK and Chorus. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Mu Vi. Singers : Adithya RK and Chorus Music Director : Siddhu Kumar Lyricist : Mu Vi Male : Hooo oooo oooo Theerum kaadhal kaiyil thandhaaydi Theevai pola thalli vaithaiyadi Dhagam theerka kanner kettaayadi Male : Poigal neengudhae Meigal vaazhudhae Penmai enbadhu unmaiyai solludhae Paavam theerudhae saabam ponadhae Mounam pesida vaarthaigal theduthae Humming : ………………………… Male : Neeril neendhidum meenum naanamma Theeyil neendhida vaithathu nyaayama Tholil thaangamma ennai thaan amma Kaadhal indri thaan vaazhvadhu veen amma Male : Hooo oooo oooo Humming : ……………………….
பாடகர்கள் : ஆதித்யா ஆர்.கே மற்றும் குழு இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : மு வி ஆண் : ஹூ ஓஓஓஓஓஓ தீரும் காதல் கையில் தந்தாயடி தீவை போல தள்ளி வைத்தியடி தாகம் தீர்க்க கண்ணீர் கேட்டாயடி ஆண் : பொய்கள் நீங்குதே மெய்கள் வாழுதே பெண்மை என்பது உண்மையைச் சொல்லுதே பாவம் தீருதே சாபம் போனதே மௌனம் பேசிடா வார்த்தைகள் தேடுதே ஹம்மிங் : ……………… ஆண் : நீரில் நீந்திடும் மீனும் நானம்மா தீயில் நீந்திட வைத்தது நியாயமா தோளில் தாங்குமா என்னை தானம்மா காதல் இன்றிதான் வாழ்வது வீண்னம்மா ஆண் : ஹூ ஓஓஓஓஓஓ ஹம்மிங் : …………………