← Back

Baby Baby Song Lyrics

Singers : Carla and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female Chorus : …………………………….. Male : Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Male : Aevaalae piranthu vanthu Udai thiranthu kondu Ennai paadai padutha Oho ival kozhitha dhegam Adhil sezhitha paagam Ondru aadai thimira Ae sadhai nilaa enai saaikiraai…. Yehi yeh Yehi yeh yeah Male : Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Female Chorus : ……………………….. Whistling : ……………….. Male : Pootathae pootathae Aadaikul ulagathai pootathae Kaatathae kaatathae Kaanatha paguthigal kaatathae Male : Oru manithanukullae Mudangiya mirugam Kangalai vizhithae paarkuthae Ithu iraichiyai kondaa Idayathai kondaa Edhai edhaiyo thaan ketkuthae Male : Enakithulae ishtam illaiyae Evalukkum kashtam illaiyae Ilamaiku ishtam vanthathaal Aatam poduthae aadu… Male : Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Female Chorus : ……………………….. Male : Pen pennaai paarthaalae Ovvoru pennumae Orr virunthu Karpillai endraalo Kaamathu paal thaan Pudhu marunthu Male : Sila azhagigal dhegam Anniya naadu Adainthida ninaithaal seerumae Sila azhagigal dhegam Sattai pai pol Adikadi kaigal pogumae Male : Ilam pennai velvatheppadi Idhai veliyae solvatheppadi Asagaaya sooran enbavan Aadi pogiraan ingae… Male : Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Chorus : ……………………..
பாடகர்கள் : கார்லா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் குழு : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ………………….. ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : ஏவாலே பிறந்து வந்து உடை திறந்து கொண்டு என்னை பாடாய் படுத்த ஓஹோ இவள் கொழித்த தேகம் அதில் செழித்த பாகம் ஒன்று ஆடை திமிர ஏ சதை நிலா எனை சாய்கிறாய் ஆண் : ஏ ஹே ஹே ஏ…. ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஏ ஹே ஹே ஏ…. குழு : ஊ…..பாப்பப் ஊ…..பாப்பப் ஊ…..பாப்பப் விசில் : ………….. ஆண் : பூட்டாதே பூட்டாதே ஆடைக்குள் உலகத்தை பூட்டாதே காட்டாதே காட்டாதே காணாத பகுதிகுள் காட்டாதே ஆண் : ஒரு மனிதனுக்குள்ளே முடங்கிய மிருகம் கண்களை விழித்தே பார்க்குதே இது இறைச்சியை கொண்டா இதயத்தை கொண்டா எதை எதையோதான் கேட்குதே ஆண் : எனக்கு இதிலே இஷ்டம் இல்லையே எவளுக்கும் கஷ்டம் இல்லையே இளமைக்கு இஷ்டம் வந்ததால் ஆட்டம் போடுதே ஆடு ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க குழு : ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே ஆண் : பெண் பெண்ணாய் பார்த்தாலே ஒவ்வொரு பெண்ணுமே ஓர் விருந்து கற்பில்லை என்றாலோ காமத்து பால்தான் புது மருந்து ஆண் : சில அழகிகள் தேகம் அந்நிய நாடு அடைந்திட நினைத்தால் சீறுமே சில அழகிகள் தேகம் சட்டை பை போல் அடிகடி கைகள் போகுமே ஆண் : இளம் பெண்ணை வெல்வதெப்படி இதை வெளியே சொல்வதெப்படி ஆகாய சூரன் என்பவன் ஆடி போகிறேன் இங்கே ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : டும் டும் டும் டும் டும் குழு : ……………… ஆண் : டும் டும் டும் டும் டும் குழு : ………………