← Back

Yenga Pona Raasa Song Lyrics – Kazhuvethi Moorkkan

Singer : Vaikom Vijayalakshmi Music by : D. Imman Lyrics by : SY Gowthama Raj Female : Enga pona enga pona rasa Nenju baram thangaliyae Enga pona enga pona rasa Solli vittu pogaliyae Female : Dharani aalavae Sengattil pirandha rasanae Paravaiyaagavae Thangaama parandha naesane Female : Oora sera kettaayae Onnu koodiyaachae Kanna katti pottaalum Oorae kanneer aachae Female : Enga pona enga pona rasa Nenju baram thangaliyae Singam pola vandha magarasa Solli vittu pogaliyae Female : Edhirikkum theema nee ninaikaliyae Maruthavan kooda unna verukkalaiyae Engalukkaaga odi vandhu Oora kaatha saamiyae Female : Un nizhalum kooda Paasamaana aalu endru thedumae Oorukkaaga vaazhndha veeranae oo Thaeril yeri dhooram povadhen ..oo oohohoo Female : Enga pona enga pona rasa Nenju baram thangaliyae Enga pona enga pona rasa Solli vittu pogaliyae Female : Uyara pogavae thandhaaiyae Siragu aayiram Maraiya poguthae unnoda Sirikkum poo mugam Female : Indha naalum maaraadhoo Meendum vandhu sera Poiyaa maari pogadhoo Meendum ezhundhu vaayen Female : Enga pona enga pona rasa Female : Singam pola vandha magarasa
பாடகி: வைக்கோம் விஜயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : எஸ் வை கௌதம ராஜ் பெண் : எங்க போன எங்க போன ராசா நெஞ்சு பாரம் தாங்கலியே எங்க போன எங்க போன ராசா சொல்லி விட்டு போகலியே பெண் : தரணி ஆளவே செங்காட்டில் பிறந்த ராசனே பறவையாகவே தங்காம பறந்த நேசனே பெண் : ஊர சேர கேட்டாயே ஒன்னு கூடியாச்சே கண்ண கெட்டிபோட்டாலும் ஊரே கண்ணீர் ஆச்சே பெண் : எங்க போன எங்க போன ராசா நெஞ்சு பாரம் தாங்கலியே சிங்கம் போல வந்த மகாராசா சொல்லி விட்டு போகலியே பெண் : எதிரிக்கும் தீம நீ நினக்கலியே மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே எங்களுக்காக ஓடி வந்து ஊர காத்த சாமியே பெண் : உன் நிழலும் கூட பாசமான ஆளு என்று தேடுமே ஊருக்காக வாழ்ந்த வீரனே ஓ… தேரில் ஏறி தூரம் போவதேன் ஓ… ஓஹஹோ… பெண் : எங்க போன எங்க போன ராசா நெஞ்சு பாரம் தாங்கலியே சிங்கம் போல வந்த மகாராசா சொல்லி விட்டு போகலியே பெண் : உயரப் போகவே தந்தாயே சிறகு ஆயிரம் மறையப் போகுதே உன்னோட சிரிக்கும் பூ முகம் பெண் : இந்த நாளு மாறாதோ மீண்டும் வந்து சேர பொய்யா மாறிப் போகாதோ மீண்டும் எழுந்து வாயேன் பெண் : எங்க போன எங்க போன ராசா… பெண் : சிங்கம் போல வந்த மகாராசா….