← Back

Kaalam Enumoru Aazhakkadalinil Song Lyrics

Singers : P. Susheela and T. R. Mahalingam Music by : Viswanathan – Ramamoorthy Male : Haa….aaa…..aaa… Female : Aaa….aaa….aaa….. Male : Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma Kadhaiyamma… kadhaiyamma Kaadhal endroru kadhai amma Kaadhal endroru kadhai amma Chorus : ………….. Female : Kaalam endroru aazha kadalinil Kaadhal padagum vilayaadi vara Aadum padaginil maruviya kangal Pesuvadhum oru kadhai dhaano Kadhai dhaanoo… kadhai dhaano Kaadhal enbathum kadhai dhaano Female : Haa….aaa….aa….aa… Male : Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae Female : Porunthatha nesam illai poi yedhum illai Porunthatha nesam illai poi yedhum illai Irundhaalum inbamillai yen inbam illai Irundhaalum inbamillai yen inbam illai Male : Urulum karuvizhi marulum paingili Uravinil ondrum kuraivillai Unmaiyilae adi penn mayilae Un urimaiyil endrum thadaiyillai Both : Haa….aaa….aaa…aaa…aa… Male : Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma Female : Kadhai dhaanoo… Male : Kadhaiyamma… Female : Kaadhal enbathum kadhai dhaano Male : Kaadhal endroru kadhai amma Both : Haa….aaa….aaa…aaa…aa…
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஹா…ஆ…ஆஅ… பெண் : ஹா…ஆ…ஆஅ… ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா கதையம்மா கதையம்மா காதல் என்றொரு கதையம்மா குழு : ………………. பெண் : காலம் என்றொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடி வர ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் ஒரு கதை தானோ கதை தானோ கதை தானோ காதல் என்பது கதை தானோ பெண் : ஹா…ஆஅ…..ஆ….. ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே பெண் : பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி உறவினில் ஒன்றும் குறைவில்லை உண்மையில் அடி பெண் மயிலே உன் உரிமையில் என்றும் தடையில்லை இருவர் : ஹா….ஆஅ….ஆ….ஆ…… ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா பெண் : கதை தானோ ஆண் : கதையம்மா கதையம்மா பெண் : காதல் என்பது கதை தானோ ஆண் : காதல் என்றொரு கதையம்மா இருவர் : ஹா….ஆஅ….ஆ….ஆ……