← Back

Sevvanthi Pookkalil Song Lyrics

Singers : Uma Ramanan and Deepan Chakravarthy Music by : Ilayaraja Female : Koovina poonguyil Koovina kozhi Kurugugal iyambina Iyambina sangam Yavarum arivariyaar Emakkeliyaai emberumaan palli Ezhundharulaaiyae Female : Sevvanthi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Nenjil nenjam ondraagi konjum konjum Nitham nitham thithippu mutham mutham Female : Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Male : Vaanavillil amaippom thoranam Vandu vandhu isaikkum naayanam Vaanavillil amaippom thoranam Vandu vandhu isaikkum naayanam Female : Thaazhampoovil kalyaana Olai thanthu Thanga theril oorkolam naalai vanthu Thaazhampoovil kalyaana Olai thanthu Thanga theril oorkolam naalai vanthu Male : Kaadhal manam kaanbom Ennampol inbathin vannangal…aaa… Male : Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Nenjil nenjam ondraagi konjum konjum Nitham nitham thithippu mutham mutham Female : Andhi vandhu malarum thaamarai Angam engum pozhiyum thaenmazhai Andhi vandhu malarum thaamarai Angam engum pozhiyum thaenmazhai Male : Kaigal rendil tholodu oonjal katti Ada choollum kasthuri manin kutti Kaigal rendil tholodu oonjal katti Ada choollum kasthuri manin kutti Female : Nalai varum kaalam Endrendrum engalin kaigalil Male : Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Female : Aariraaro aaraariraariraaro Aariraaro aaraariraariraaro
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் யாவரும் அறிவரியார் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம் பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம் வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம் பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து ஆண் : காதல் மனம் காண்போம் எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்….ஆஅ…. ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம் பெண் : அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை ஆண் : கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி பெண் : நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில் ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ ஆரிராரோ ஆராரிராரிராரோ