← Back

Thanga Kudame Thalladu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female : ……………… Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu Munnaalum pinnaalum Thaamarai mottu en kannula pattu Kattuthu kattu vettuthu vettu Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu Munnaalum pinnaalum Male : Adi koththamalli vaasam konjam Kodukka koodaathaa edukka koodaathaa Female : Laalaa lallaa laalaa lallaa laa Male : Adi koththamalli vaasam konjam Kodukka koodaathaa edukka koodaathaa Male : Kodai mazhaiyae vaadai paniyae Koyil katti unnai vachchi kumbida poraen Koththum kannai vittu ennai Mella mella konju kannae Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu Munnaalum pinnaalum Female : ……………… Male : Adi aalai kattum selai kattu Female : Laalaa lallaa laalaa lallaa laa Male : Adi aalai kattum selai kattu Alunga kandaendi kulunga kandendi Annakkodiyae vannakkiliyae Angam engum arakku manjal poguthadiyo Male : Chinna kondai velli thandai Thulla thulla vaadi kannae Female : ……………… Male : Adi vaazhaithandu kaiyai vittu Valaikkakoodaathaa anaikka koodaathaa Adi vaazhaithandu kaiyai vittu Valaikkakoodaathaa anaikka koodaathaa Male : Poovae poovaayi adi ponnae ponnaayi Kaaval illae kanakku vachchen Kannae kannaayi Male : Manjal undu pottum undu Thaali undu vaadi kannae Male : Thanga kudamae… Female : Yae….yae….yae….yae…. Male : Thallaadu thallaadu Munnaalum pinnaalum Female : Yae….yae….yae….yae…. Male : Thaamarai mottu en kannula pattu Kattuthu kattu vettuthu vettu Female : Yae….yae….yae….yae….yae….yae….yae….yae…. Male : Thanga kudamae… Female : Yae….yae….yae….yae…. Male : Thallaadu thallaadu Munnaalum pinnaalum Female : Yae….yae….yae….yae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : …………………. ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும் தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு கட்டுது கட்டு வெட்டுது வெட்டு ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும் ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம் கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம் கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா ஆண் : கோடை மழையே வாடை பனியே கோயில் கட்டி உன்னை வச்சி கும்பிடப் போறேன் கொத்தும் கண்ணை விட்டு என்னை மெல்ல மெல்ல கொஞ்சு கண்ணே ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும் பெண் : ……………………… ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி அன்னக் கொடியே வண்ணக்கிளியே அங்கம் எங்கும் அரக்கு மஞ்சள் பொங்குதடியோ ஆண் : சின்ன கொண்டை வெள்ளி தண்டை துள்ள துள்ள வாடி கண்ணே… பெண் : ……………………… ஆண் : அடி வாழைத்தண்டு கையை விட்டு வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா அடி வாழைத்தண்டு கையை விட்டு வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா ஆண் : பூவே பூவாயி அடி பொன்னே பொன்னாயி காவல் இல்லே கணக்கு வச்சேன் கண்ணே கண்ணாயி ஆண் : மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு தாலி உண்டு வாடி கண்ணே…… ஆண் : தங்க குடமே….. பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும் பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு கட்டுது கட்டு வெட்டுது வெட்டு பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தங்க குடமே….. பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும் பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..