← Back

Aavaram Kaatukul Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Uma Ramanan Music by : Ilayaraja Female : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Female : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Mani aathodu naanum oru saedhi ketten Kaadhoramaa Ilam kaathodu raagam kalyaana melam Aadhaaramaa Female : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Male : Pulli mayil mugathil velli radham izhuthu Ullam ennum idathil urchavathai nadatha Pulli mayil mugathil mugathil Velli radham izhuthu izhuthu Ullam ennum idathil idathil Urchavathai nadatha Male : Aaloda arasaatchi aalinganam Aanandham illaatti naanengaeno Ammaa nee maravaadhae saayandharam Aalinganam nooraaganum Male : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Female : Vedham solli koduthu vendum mattum padithu Ammanaiyum azhaichaa enna undhan karuthu ( Music ) Female : Vedham solli koduthu koduthu Vendum mattum padithu padithu Ammanaiyum azhaichaa azhaichaa Enna undhan karuthu Female : Ennatha sonnaalum enakkillaiyaa En pola ul aasa unakkillaiyaa Onnodu onnaanaa kanakkillaiyaa Kanakkillaiyaa koottungaiyaa Female : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa Male : Mani aathodu naanum oru saedhi ketten Kaadhoramaa Female : Ilam kaathodu raagam kalyaana melam Aadhaaramaa Both : Aavaaram kaattukkul thaevaaramaa Siru poovaaramaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன் காதோரமா இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம் ஆதாரமா பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா ஆண் : புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த புள்ளிமயில் முகத்தில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து இழுத்து உள்ளமெனும் இடத்தில் இடத்தில் உற்சவத்தை நடத்த ஆண் : ஆளோட அரசாட்சி ஆலிங்கனம் ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம் அம்மா நீ மறவாதே சாயந்திரம் ஆலிங்கனம் நூறாகணும் ஆண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து வேண்டும் மட்டும் படித்து அம்மனையும் அழைச்சா என்ன உந்தன் கருத்து பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து வேண்டும் மட்டும் படித்து படித்து அம்மனையும் அழைச்சா அழைச்சா என்ன உந்தன் கருத்து பெண் : என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா என் போல உள் ஆசை உனக்கில்லையா ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா கணக்கில்லையா கூட்டுங்கைய்யா பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா ஆண் : மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன் காதோரமா பெண் : இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம் ஆதாரமா இருவர் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா சிறு பூவாரமா