← Back

Poomarathu Nizhalumundu Song Lyrics

Singers : P. Susheela and S. Janaki Music by : S. P. Kothandapani Female : Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar Yaar yaaro…ooo Female : Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar Yaar yaaro…ooo Female : Thanga mani thottil undu Thani vaira panthal undu Kan niraintha manjamundu Thaalaeloo.. thaalaeloo.. Naam kadavulukku Nandri solvom thaalaelo.. Female : Kaakkai kuruvigal Un thozhargal kannae Kaatrum mazhaiyum Undhan sevagar kannae Vaanam kooraiyena amainthathu kannae Vaanam kooraiyena amainthathu kannae Varuvaar varum varaikkum kaathiru kannae Varuvaar varum varaikkum kaathiru kannae Female : Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar Yaar yaaro…ooo Female : Aadai animanigal Aayiram kodi Aadidum nanthavanam Varum unnai thaedi Female : Aadai animanigal Aayiram kodi Aadidum nanthavanam Varum unnai thaedi Soodum malargal unnai Vaazhthidum paadi Soodum malargal unnai Vaazhthidum paadi Thuyil kol siru kiliyae imaigalai moodi Female : Thanga mani thottil undu Thani vaira panthal undu Kan niraintha manjamundu Thaalaeloo.. thaalaeloo.. Naam kadavulukku Nandri solvom thaalaelo.. Female : Thaayum maganum ingae Thanithiruppomae Thalaivan varavai enni Thavam purivomae Female : Thaayum maganum ingae Thanithiruppomae Thalaivan varavai enni Thavam purivomae Female : Maayakkalai payila Palli sel kannae Maayakkalai payila Palli sel kannae Mangala saathirangal Arinthu kol munnae Females : Naalai varum ulaginilae Naangu vagai paruvangalum Maari varum kanmaniyae Aaaraaroo.. aaraaroo.. Idhil vaazhum vagai Kaanbavargal yaar yaaroo….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ…..ஆராரோ….. அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ……ஓஒ பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ…..ஆராரோ….. அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ……ஓஒ பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு தனி வயிரப் பந்தலுண்டு கண் நிறைந்த மஞ்சம் உண்டு தாலேலோ தாலேலோ நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம் தாலேலோ பெண் : காக்கை குருவிகள் உன் தோழர்கள் கண்ணே காற்றும் மழையும் உந்தன் சேவகர் கண்ணே வானம் கூரையென அமைந்தது கண்ணே வானம் கூரையென அமைந்தது கண்ணே வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ…..ஆராரோ….. அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ……ஓஒ பெண் : ஆடை அணிமணிகள் ஆயிரம் கோடி ஆடிடும் நந்தவனம் வரும் உன்னைத் தேடி பெண் : ஆடை அணிமணிகள் ஆயிரம் கோடி ஆடிடும் நந்தவனம் வரும் உன்னைத் தேடி சூடும் மலர்கள் உனை வாழ்த்திடும் பாடி சூடும் மலர்கள் உனை வாழ்த்திடும் பாடி துயில் கொள் சிறுகிளியே இமைகளை மூடி பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு தனி வயிரப் பந்தலுண்டு கண் நிறைந்த மஞ்சம் உண்டு தாலேலோ தாலேலோ நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம் தாலேலோ பெண் : தாயும் மகனும் இங்கே தனித்திருப்போமே தலைவன் வரவை எண்ணித் தவம் புரிவோமே பெண் : தாயும் மகனும் இங்கே தனித்திருப்போமே தலைவன் வரவை எண்ணித் தவம் புரிவோமே பெண் : மாயக்கலை பயிலப் பள்ளி செல் கண்ணே மாயக்கலை பயிலப் பள்ளி செல் கண்ணே மங்கல சாத்திரங்கள் அறிந்துக் கொள் முன்னே பெண்கள் : நாளை வரும் உலகினிலே நான்கு வகைப் பருவங்களும் மாறி வரும் கண்மணியே ஆராரோ ஆராரோ இதில் வாழும்வகை காண்பவர்கள் யார் யாரோ