← Back

Thullatha Manamum Song Lyrics

Singer : Jikki Music by : A. M. Rajah Female : Mmmm…mmm…. Mmmmm…mmm….mmm…. Female : {Thullatha manamum thullum Sollatha kadhaigal sollum Killaatha aasaiyai killum Inba thenaiyum vellum Isai inba theanaiyum vellum} (2) Female : {Thumba kadalai thaandumbothu Thoni aavathu geetham} (2) Anbu kuralil amutham kalanthae Aruntha tharuvathu geetham Female : Engum sitharum ennangalaiyum Izhuthu varuvathu geetham Inaithu magizhvathum geetham Thuyar irulai maraippathum geetham Female : Thullatha manamum thullum Sollatha kadhaigal sollum Killaatha aasaiyai killum Inba thenaiyum vellum Isai inba theanaiyum vellum Female : {Sorntha payirum neerai kandaal Thogai virithae valarnthidum} (2) Saayntha kodiyum kilaiyai kandaal Thaavianaithae padarnthidum Female : Mangai idhayam nalla thunaivan Varavu kandae magizhnthidum Uravu kondaal inainthidum Adhil unmai inbam vilainthidum Female : Thullatha manamum thullum Sollatha kadhaigal sollum Killaatha aasaiyai killum Inba thenaiyum vellum Isai inba theanaiyum vellum
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : { துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் கில்லாத ஆசையை கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும் } (2) பெண் : { துன்ப கடலை தாண்டும் போது தோணி ஆவது கீதம் } (2) அன்பு குரலில் அமுதம் கலந்தே அருந்த தருவது கீதம் பெண் : எங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம் பெண் : துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் கில்லாத ஆசையை கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும் பெண் : { சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் } (2) சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும் பெண் : மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும் உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் பெண் : துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் கில்லாத ஆசையை கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும் இசை இன்ப தேனையும் வெல்லும்