← Back

Sundaykum Mondaykum Song Lyrics

Singer : A. I. S. Nawfal Raja Music by : Taj Noor Male : Aahaaa….aaa….aaa….aaaa…. Ahaaa….aaa….aaa…aaa…. Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male : Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….aa manda Male : Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male : Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda Male : Friday nee ennatha kanda .. Yeh friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala Male : Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….oh manda Male : January january-nu oru paiyan February february-nu oru ponnu March-u roatil face paarkka April season-il kai korkka Male : May veyilil oor suthi June kaathil poo suthi yeeehhh July megam koda pidikka August padhinanju kodi asaikka Male : September mazhaiyile nanaijaanga October nilavilae karainjaanga November paniyilae thirinjaanga December kulirilae marriage-um senjaanga Male : Start Music Male : Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male : Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda Male : Friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala Male : Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….oh manda Whistling : ………………………..
பாடகர் : ஏ. ஐ. எஸ். நவ்பால் ராஜா இசையமைப்பாளர் : தாஜ் நூர் ஆண் : ஆஹா…..ஆஅ…..ஆஅ……ஆஅ….. ஆஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ…. சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட…..ஆ மண்ட ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : வெனஸ்டேதான் கூப்பிடுச்சு பிரண்ட அட தார்ஸ்டேதான் போட்டுகிச்சு கொண்ட ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட அதுனால ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட…..ஆ மண்ட ஆண் : ஜனவரி ஜனவரின்னு ஒரு பையன் பிப்ரவரி பிப்ரவரின்னு ஒரு பொண்ணு மார்ச்சு ரோட்டில் பேஸ் பார்க்க ஏப்ரல் சீசனில் கை கோர்க்க ஆண் : மே வெயிலில் ஊர் சுத்தி ஜூன் காத்தில் பூ சுத்தி ஏஹ் ஜூலை மேகம் கொட பிடிக்க ஆகஸ்ட் பதினைஞ்சு கோடி அசைக்க ஆண் : செப்டம்பர் மழையில் நனைஞ்சாங்க அக்டோபர் நிலவிலே கரைஞ்சங்க நவம்பர் பணியிலே தெரிஞ்சாங்க டிசம்பர் குளிரிலே மேரேஜ்ஜும் செஞ்சாங்க ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : வெனஸ்டேதான் கூப்பிடுச்சு பிரண்ட அட தார்ஸ்டேதான் போட்டுகிச்சு கொண்ட ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட அதுனால ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட…..ஆ மண்ட விசில் : …………………………