← Back

Galeer Galeer Song Lyrics

Singer : S. Janaki Music by : Shyam Lyrics by : Kannadasan Female : Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female : Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female : Maangalya pennaaga Manavaalan munnaalae Vanthaayo pennae nee Vandai naadi poo varalaama Female : Thaanaaga inbangal thaedi varaathu Naamaaga theendum varai nammai thodaathu Suga yogangalai kaana vendumaa Sila thiyaagangalai seithu paarammaa Female : Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female : Maasiyilae nel vithaiththa Panguniyil ponavan Margazhiyil vanthaana Aruvadaikku naal kuriththaanaa Female : Oorellaam un peyarai uchcharikkaatho Vaanaalum deivam Unnai vaazhththuraikkaatho Nee maatharil orr devathai amma Un vaazhkkai ellaam vedham amma Female : Galeer galeer endrae kaalam Thannaal ingae munneruthu Noolaai en vaazhkkaithaan thallaaduthu Vannangalae enthan ennangalae Sollungalaen vaaraatho inbangalae Female : Galeer galeer galeer galeer galeer galeer….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : மாங்கல்யப் பெண்ணாக மணவாளன் முன்னாலே வந்தாயோ பெண்ணே நீ….. வண்டை நாடி பூ வரலாமா…. பெண் : தானாக இன்பங்கள் தேடி வராது நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது சுக யோகங்களை காண வேண்டுமா சில தியாகங்களை செய்து பாரம்மா பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : மாசியிலே நெல் விதைத்த பங்குனியில் போனவன் மார்கழியில் வந்தானா அறுவடைக்கு நாள் குறித்தானா பெண் : ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ வானாளும் தெய்வம் உன்னை வாழ்த்துரைக்காதோ நீ மாதரில் ஓர் தேவதை அம்மா உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா பெண் : கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே.. பெண் : கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்….