← Back

Vatti Edutha Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Male : Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa Thottukkira onnum illiyae Naan unna konjam thottukkiravaa Female : Naana naana naanaa naananaa… Naa… naana naana naanaa naananaa… Female : Vatti eduthen soththa pottuten Thanni oothunen uppa pottuten Thottukkira onnum illiyae Enna thottu kollu kutham illiyae Male : Hae naana naana naanaa naananaa… Aehae naana naana naanaa naananaa… Female : Veedu vaasal thottam illa Illa ennum vaattam illa Female : Kaasu yedhum serthadhilla Saavi poda poottum illa Male : Ullathula neeyum naanum Mosam illa Ezhaiyoda ezha serndhaa dhosham illa Female : Pirinjirukka mudiyaliyae Male : Aaha haa Female : Pirikkiravan porakkaliyae Male : Aaha haa Naan thoda nee undu Nee thoda naan undu raasaatthi Male : Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa Female : Thottukkira onnum illiyae Enna thottu kollu kutham illiyae Male : Naanaa maala poda poren Naalum aatta meikka poren Male : Raasaa kooda poga porra Raani pola vaazha pora Female : Onna vida yaarum Raasaadhi raasan illa Ponnu porul paathu Pookkaadhu vaasa mulla Male : Verum paiya naan virumburiyaa Female : Aaha haa Male : Pareecha vechu paakkuriyaa Female : Aaha haa Unakkena samanjadhu Unakkena samachadhu naan thaanae Male : Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa Thottukkira onnum illiyae Female : Enna thottu kollu kutham illiyae Male : Hae naana naana naanaa naananaa… Female : Naanaa naana naana naanaa naananaa…
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே நான் உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிறவா பெண் : நான நான நானா நானனா நா நான நான நானா நானனா பெண் : வட்டி எடுத்தேன் சோத்தப் போட்டுட்டேன் தண்ணி ஊத்துனே உப்பப் போட்டுட்டேன் தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே… ஆண் : ஏ நான நான நானா நானனா ஏஹே நான நான நானா நானனா பெண் : வீடு வாசல் தோட்டம் இல்லை இல்லை என்னும் வாட்டம் இல்லை காசும் ஏதும் சேர்த்ததில்லை சாவி போட பூட்டும் இல்லை ஆண் : உள்ளத்துல நீயும் நானும் மோசம் இல்லை ஏழையோட ஏழை சேர்ந்தா தோஷம் இல்லை பெண் : பிரிஞ்சிருக்க முடியலையே…. ஆண் : ஆ ஆஹஹா பெண் : பிரிக்கிறவன் பொறக்கலையே ஆண் : ஆ ஆஹஹா நான் தொட நீ உண்டு நீ தொட நான் உண்டு ராசாத்தி ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட பெண் : தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே… ஆண் : நானா மாலை போடப் போறேன் நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன் ராசா கூட போகப் போற ராணி போல வாழப் போற பெண் : ஒன்ன விட யாரும் ராசாதி ராசன் இல்லை பொன்னு பொருள் பார்த்து பூக்காது வாச முல்லை ஆண் : வெறும் பைய நான் விரும்புறயா… பெண் : ஆ ஆஹஹா ஆண் : பரீச்சை வச்சு பார்க்குறயா….. பெண் : ஆ ஆஹஹா உனக்கென சமஞ்சது உனக்கென சமச்சது நான்தானே ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட தொட்டுக்கிற ஒண்ணும் இல்லியே பெண் : என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே… ஆண் : ஏ நானநான நானா நானனா பெண் : நானா நான நானா நானனா