← Back

Boom Boom Bootham Song Lyrics

Singer : Yazin Nizar Music by : K Male : Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum Unnai minja yaarum illai Endrae solli aatam podum Ha ha ha ha ha…. Chorus : Turururu ru ru ..turu Turururu ru ru … Turururu ru ru ..turu Turururu ru ru … Male : Worldu famous ana James bonde Coatu suttu potta Spy dhan da Male : Namma narathara Paathaakkaa Pottu kudupathil King dhaan da Male : Engae illa intha ulvelai Summa poondhu Aatam podu thappillai Male : Pottu koduthalum Poril vellum sutchamamae Male : Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum Male : Undhan nizhal kuda ornaalil Unnai kaatti tharum pagaiyaali Engum nirandharam thedadhae Ellam santharpathil kootaali Male : Unnai patri mattum Nee yosi Veru ennam kannai kuthum Gundoosi Male : Oorae thusikulla Unnai yen nee Sutham seiya Male : Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum Unnai minja yaarum illai Endrae solli aatam podum..podum… Bootham….
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : கே ஆண் : பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லி ஆட்டம் போடும் ஹா ஹா ஹா ஹா ஹா குழு : துருருரு ரூ ரூ துரு துருருரு ரூ ரூ துருருரு ரூ ரூ துரு துருருரு ரூ ரூ ஆண் : வேர்ல்ட்டு பேமஸ் ஆன ஜேம்ஸ் பாண்டே கோட்டு சூட்டு போட்ட ஸ்பை தான் டா ஆண் : நம்ம நாரதரை பாத்தாக்கா போட்டு கொடுப்பதில் கிங் தான் டா ஆண் : எங்கே இல்ல இந்த உள்வேலை சும்மா பூந்து ஆட்டம் போடு தப்பில்லை ஆண் : போட்டு கொடுத்தாலும் போரில் வெல்லும் சூட்சமமே ஆண் : பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் ஆண் : உந்தன் நிழல் கூட ஓர்நாளில் உன்னை காட்டி தரும் பகையாளி எங்கும் நிரந்தரம் தேடாதே எல்லாம் சந்தர்ப்பத்தில் கூட்டாளி ஆண் : உன்னை பற்றி மட்டும் நீ யோசி வேறு எண்ணம் கண்ணை குத்தும் குண்டூசி ஆண் : ஊரே தூசிக்குள்ள உன்னை ஏன் நீ சுத்தம் செய்ய ஆண் : பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லி ஆட்டம் போடும் போடும் பூதம்