← Back

Iniya Malargal Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Vasantham vandha podhum Vaenil vadha podhum Endrum endrum kaetkum Anbenum raagamae Male : Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Male : Alli alli chella chella Anbu kuraiyaadhu Annai thandhai paasam ingae Solli mudiyaadhu Sondha bandham vandhu nirka Varavu sollum vaasal Pirindhirukkum saervadhillai Indha veettu vaasal Male : Karpanaiyil kooda idhu pol Kaana mudiyumaa Yaettil kooda ezhuthil kooda Ezhudha mudiyumaa Mannil oru sorgam endru Sonnaal adhu poi illaiyae Endrum idhu poonthottamae ho oo Male : Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Male : Arpudhangal aadi varum Annai madi veedu Chithirangal pesa varum Chella kili koodu Nitham oru putham pudhu Kolangalai podum Mutram adhil muthu chudar Aadum isai paadum Male : Oorukkendru anbai chollum Indha veedu thaan Uravu indha ulagam endru Sollum veedu thaan Mannil oru sorgam endru Sonnaal adhu poi illaiyae Endrum idhu poonthottamae ho oo Male : Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Vasantham vandha podhum Vaenil vadha podhum Endrum yendrum ketkum Anbenum raagamae Male : Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம் வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும் என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே ஆண் : இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம் ஆண் : அள்ளி அள்ளி செல்லச் செல்ல அன்பு குறையாது அன்னை தந்தை பாசம் இங்கே சொல்லி முடியாது சொந்த பந்தம் வந்து நிற்க வரவு சொல்லும் வாசல் பிரிந்திருக்கும் சேர்வதில்லை இந்த வீட்டு வாசல் ஆண் : கற்பனையில் கூட இது போல் காண முடியுமா ஏட்டில் கூட எழுத்தில் கூட எழுத முடியுமா மண்ணில் ஒரு சொர்கம் என்று சொன்னால் அது பொய் இல்லையே என்றும் இது பூந்தோட்டமே ஹோ ஆண் : இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம் ஆண் : அற்புதங்கள் ஆடி வரும் அன்னை மடி வீடு சித்திரங்கள் பேச வரும் செல்லக் கிளிக் கூடு நித்தம் ஒரு புத்தம் புது கோலங்களைப் போடும் முற்றம் அதில் முத்துச் சுடர் ஆடும் இசை பாடும் ஆண் : ஊருக்கென்று அன்பைச் சொல்லும் இந்த வீடு தான் உறவு இந்த உலகம் என்று சொல்லும் வீடு தான் மண்ணில் ஒரு சொர்கம் என்று சொன்னால் அது பொய் இல்லையே என்றும் இது பூந்தோட்டமே ஹோ ஆண் : இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம் வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும் என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே ஆண் : இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம்