← Back

Thoodhu Sellum Kogilam Song Lyrics

Singers : Jikki and K. Rani Music by : Ghantasala Female : Kooo….koooo Female : Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female : Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae Females : Kavidhai paadi thaavuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female : Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae..ae…ae…. Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae.. Female : Ulavum thendral alaiyil premai Odamae magizhndhoduthae Females : Odamae magizhndhoduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female : Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae…ae….ae…ae… Ae…ae…ae….. Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae.. Female : Manadhil yedho maraithu maaran Kanaiyai thoovida thoonduthae Females : Kanaiyai thoovida thoonduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Oru seidhi solla koovuthae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : கண்டசாலா பெண் : கூ….கூ….. பெண் : தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே பெண்கள் : கவிதை பாடி தாவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே…ஏ….ஏ….. உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே பெண் : உலவும் தென்றல் அலையில் பிரேமை ஓடமே மகிழ்ந்தோடுதே பெண்கள் : ஓடமே மகிழ்ந்தோடுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே…ஏ…..ஏ…..ஏ….. ஏ…..ஏ….ஏ…….. மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே பெண் : மனதில் ஏதோ மறைந்து மாறன் கணையைத் தூவிடத் தூண்டுதே பெண்கள் : கணையைத் தூவிடத் தூண்டுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே ஒரு செய்தி சொல்லக் கூவுதே