← Back

Kobam Enna Rasavukku Song Lyrics

Singer : P. Susheela Music by : Malaysia Vasudevan Lyrics by : Kamakodiyan Female : Aariraariro aariraariro Aariro aariro aariro aaraaro Female : Kobam enna rasavukku Mullillaatha rosavukku En soththu sugam unnoda anbu mugam Idha purinji kollanum enathu samiyae Female : Kobam enna rasavukku Mullillaatha rosavukku Female : Unna vittaa sonthamilla Ennai vittu pogathae Utra sanam yaarmilla maamaave Unna vittaa sonthamilla Ennai vittu pogaathae Utra sanam yaarmilla maamaave Female : Nee adichchaa unnidamthaan Odi vanthu naan azhuven Kandathu kobam onnu Unakku kaattuthu puththi onnu Female : Vidhi vasamaa varamaa en saami Nallathu kettathu neraththil paaththukkanum Nambikkai vaippathai puththiyil saeththukkanum Female : Kobam enna rasavukku Mullillaatha rosavukku Female : Maman adichchaaro Malligaipoo sendaalae Aththa adichchaalo Aralipoo sendaalae Female : Kannirunthum moodikondu Kaavalukku povaaro Kattu soril nanjai vachchu unpaaro Kannirunthum moodikondu Kaavalukku povaaro Kattu soril nanjai vachchu unpaaro Female : Nandri kadan melae vaippaen Namma kadan theernthu pochchu Ullatha sollugiraen naan ullukkul vaadugiraen Female : Nee sirichchaa sirippaen en saamu Kadaisi varaiyil ponnukku un madithaan Kedantha piragum ennuyir unnidamthaan Female : Kobam enna rasavukku Mullillaatha rosavukku En soththu sugam unnoda anbu mugam Idha purinji kollanum enathu samiyae Female : Kobam enna rasavukku Mullillaatha rosavukku….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம் இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே….. பெண் : கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு பெண் : உன்ன விட்டா சொந்தமில்ல என்னை விட்டு போகாதே உற்ற சனம் யாருமில்ல மாமாவே உன்ன விட்டா சொந்தமில்ல என்னை விட்டு போகாதே உற்ற சனம் யாருமில்ல மாமாவே பெண் : நீ அடிச்சா உன்னிடம்தான் ஓடி வந்து நான் அழுவேன் கண்டதுக் கோபம் ஒன்னு உனக்கு காட்டுது புத்தி ஒன்னு பெண் : விதி வசமா வரமா என் சாமி நல்லது கெட்டது நேரத்தில் பாத்துக்கணும் நம்பிக்கை வைப்பதை புத்தியில் சேத்துக்கணும் பெண் : கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு.. பெண் : மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே….. பெண் : கண்ணிருந்தும் மூடிக் கொண்டு காவலுக்கு போவாரோ கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ கண்ணிருந்தும் மூடிக் கொண்டு காவலுக்கு போவாரோ கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ பெண் : நன்றி கடன் மேலே வைப்பேன் நம்ம கடன் தீர்ந்து போச்சு உள்ளத சொல்லுகிறேன் நான் உள்ளுக்குள் வாடுகிறேன் பெண் : நீ சிரிச்சா சிரிப்பேன் என் சாமி கடைசி வரையில் பொண்ணுக்கு உன் மடிதான் கெடந்த பிறகும் என்னுயிர் உன்னிடம்தான் பெண் : கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு.. என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம் இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே….. பெண் : கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு