← Back

Naanthane Thotta Sinungi Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female : Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan Female : Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan Female : Paavaada thaavani pottu paththu maasam aachchu Ennaalae vaaluparkkellaam puthi kettu pochchu Kaiyum kaiyum saerppom neeyaa naanaa paarpom Muththathukku paththiyamaa yaedhu mama Female : Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan Female : Pottapulla poranthathu edhukku Thottu kollaththaanae Bhoomikkellaam raththiri edhukku Poththu vaikkaththaanae Vaazhum kaalam konjam vaai vittu kekkuthu manjam Sogappattaa sorkkam illa pooththu yaeththu Female : Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan….
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான் பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான் பெண் : பாவாட தாவணிப் போட்டு பத்து மாசம் ஆச்சு என்னாலே வாலிபர்க்கெல்லாம் புத்தி கெட்டுப் போச்சு கையும் கையும் சேர்ப்போம் நீயா நானா பார்ப்போம் முத்தத்துக்கு பத்தியமா ஏது மாமா பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்…. பெண் : பொட்டப் புள்ள பொறந்தது எதுக்கு தொட்டுக் கொள்ளத்தானே பூமிக்கெல்லாம் ராத்திரி எதுக்கு பொத்தி வைக்கத்தானே வாழும் காலம் கொஞ்சம் வாய்விட்டு கேக்குது மஞ்சம் சோகப்பட்டா சொர்க்கம் இல்ல பூத்து ஏத்து பெண் : நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்