← Back

Raatthiri Dhinam Song Lyrics

Singer : Shobha Sekhar Music by : Shankar Ganesh Male : ………………. Chorus : …………… Female : Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Kaalaiyil sevalgal koovidum vaaiyil Leelaigal aayiramthan Chorus : ……………… Female : Chinna poo viriththu thaenedukka vendum Adhai podhum varai naan kodukka vendum Chinna poo viriththu thaenedukka vendum Adhai podhum varai naan kodukka vendum Female : Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Chorus : ……………… Female : Kaabul thiratchai inippu Kashmir roja sivappu Paavai enthan vanappu Paartthaal yaedho ninaippu Female : Bhoomiyin melae Male : Aahaah… Female : Devanai polae Ilaiya koottam enakkuththaan Eduththuppaalae kanakkuththaan Female : Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei…. Chorus : ……………… Female : Mama machchan enakku Yaarumillai thunaikku Konjum killai idharkku Kodum veedum edharkku Female : Sudhanthira devi Male : ……………….. Female : Enakenna kelvi Iravu nera paravai naan Ilamai vaazhum padhumai naan Female : Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei…. Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei… Female : Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei…..
பாடகி : ஷோபா சேகர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : …………………… குழு : ………………………. பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… காலையில் சேவல்கள் கூவிடும் வரையில் லீலைகள் ஆயிரம்தான் குழு : ………………………. பெண் : சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும் அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும் சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும் அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும் பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… குழு : ………………………….. பெண் : காபூல் திராட்சை இனிப்பு காஷ்மீர் ரோஜா சிவப்பு பாவை எந்தன் வனப்பு பார்த்தால் ஏதோ நினைப்பு பெண் : பூமியின் மேலே……. ஆண் : ஆஹாஹ்… பெண் : தேவனைப் போலே இளையக் கூட்டம் எனக்குத்தான் எடுத்துப்பாளே கணக்குத்தான்…… பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… குழு : ………………………….. பெண் : மாமா மச்சான் எனக்கு யாருமில்லை துணைக்கு கொஞ்சும் கிள்ளை இதற்கு கோடும் வீடும் எதற்கு பெண் : சுதந்திர தேவி ஆண் : ……………………. பெண் : எனக்கென்ன கேள்வி இரவு நேர பறவை நான் இளமை வாழும் பதுமை நான் பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்… பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…