← Back

Ponaley Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Maanae mayilae manjal kungumamae Thaenae dhiraviyamae selvamae karpagamae Endru yaarai azhaippen yaaridathil thunaiyiruppen Kaadhalitha kanmaniyai kaivittu vandhenae Poo mudikka nindravalum purappattu ponaalae… Male : Ponaalae… ponaalae …. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae… ponaalae …. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae…ae….. Male : Kannin maniyil nel mani polae Kaadhal maniyaai irundhaalae Kannin maniyil nel mani polae Kaadhal maniyaai irundhaalae Aval kaadhalai veruthu kadamaiyai ninaithaen Kaathirukkaamal parandhaalae… Male : Ponaalae… ponaalae… Male : Nenjinil irundha koyiliyae oru Vanjiyai silaiyaai vaithaenae Nenjinil irundha koyiliyae oru Vanjiyai silaiyaai vaithaenae Andha vanjiyin kaadhalai vanjithadhaalae Konjum kuyilum maraindhaalae… Male : Ponaalae… ponaalae …. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae… ponaalae… ponaalae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மானே மயிலே மஞ்சளே குங்குமமே தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன் காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே…. ஆண் : போனாளே……..போனாளே….. ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே……..போனாளே …… ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே…….ஏ…… ஆண் : கண்ணின் மணியில் நெல்மணி போலே காதல் மணியாய் இருந்தாளே கண்ணின் மணியில் நெல்மணி போலே காதல் மணியாய் இருந்தாளே அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன் காத்திருக்காமல் பறந்தாளே….. ஆண் : போனாளே…..போனாளே……. ஆண் : நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு வஞ்சியை சிலையாய் வைத்தேனே நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு வஞ்சியை சிலையாய் வைத்தேனே அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே கொஞ்சும் குயிலும் மறைந்தாளே….. ஆண் : போனாளே……போனாளே….. ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே…..போனாளே……போனாளே……