← Back

Theerthakkarai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Hoo hoo ooo oo hooo oo Haa… aaa… haa aaaa Male : Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu Thaedum vizhi yenadhu Male : Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Male : Paalaivana paadhaiyilae Paal nilavai naanum kanden Paalaivana paadhaiyilae Paal nilavai naanum kanden Male : Thaeniraitha paal nilavu Thee iraithu povadhenna Kaadhal vari paadal ellaam Kaanal vari aanadhenna En jeevan nee indri ennaalum vaazhaadhu En kangal un kolam kaanaamal thoongaadhammaa Aa… aaa… aaaa… aaa… Male : Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Male : Otrai vazhi paadhaiyilae Unnai mattum naan ninaithaen Otrai vazhi paadhaiyilae Unnai mattum naan ninaithaen Male : Netri mudhal paadham varai Mutham itta soppanangal Otri konda thottu konda Athanaiyum karpanaigal Male : Neraaga un paarvai En meedhu vaaraadhu Nee indri inbangal ennodu seraadhammaa Aa… aaa… aaaa… aaa… Male : Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu Thaedum vizhi yenadhu Male : Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஹா…..ஆஅ….ஹா ஆஅ ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது தேடும் விழி எனது ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே ஆண் : பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன் பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன் ஆண் : தேனிரைத்த பால் நிலவு தீ இரைத்து போவதென்ன காதல் வரி பாடல் எல்லாம் கானல் வரி ஆனதென்ன என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…… ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே ஆண் : ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஆண் : நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட்ட சொப்பனங்கள் ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள் ஆண் : நேராக உன் பார்வை என் மீது வாராது நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…… ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது தேடும் விழி எனது ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே