← Back

Rama Rama Enna Idhu Song Lyrics

Singers : Anitha Karthikeyan and Hari Charan Music by : Jassie Gift Male : Raama raama enna idhu raama Kanda padi poduvalae draama Kannu rendum kaathadi Aana mosa maana vaayadi Female : Aama aama vaada kitta maama Onghi vitta poiyuduva coma Kaaliaana mel maadi Aana pecha paaru aathadi Male : Goiyaala romba aaduralae Ooyaama sanda poduraalae Female : Ada poda eruma maadu Jeans potta karuvaadu Male : Raama raama enna idhu raama Male : TRP rating jaasthi Enga channel di Female : Fake news-u da Ulla ellam kaasuda Male : Ara loosu kitta vandhu Maatikittenae Female : Nee thaan loosudaa Aala paathu pesuda Male : Dettol oothi thaan Vaaya nee kaluvukka di Ketta varthai pesi Tholaikaathae Female : Kora maasathil porandhavanae Ko ko korangha pola valarndhavanae Aadadha daa un thol uruchi Thongha poduven da Chumma poda Male : Raama raama enna idhu raama Female : Appata pottu thandha Enna pannuva Male : Uncle dhaanae di Pesi mingle aaven di Female : Adiyaala vittu odhacha Enna pannuva Male : Senju paaru di Idhu gym-mu body di Female : Un perula love letter Naan eluthi Oru paati kitta tharuvenae Male : Hey paatikku oru Paethi irukkum Pona enna paathu sirikkum Adhu podhumae Oru noola vitu aala pidipennae Jolly dhaanae Female : Raama raama enna idhu raama Kanda padi poduvanae draama Kaaliaana mel maadi Aana pecha paaru aathadi
பாடகி : அனிதா கார்த்திகேயன் பாடகர் : ஹரி சரண் இசையமைப்பாளர் : ஜெஸி கிப்ட் ஆண் : ராமா ராமா என்ன இது ராமா கண்ட படி போடுவாளே டிராமா கண்ணு ரெண்டும் காத்தாடி ஆனா மோசமான வாயாடி பெண் : ஆமா ஆமா வாடா கிட்ட மாமா ஓங்கி விட்டா போயிடுவ கோமா காலியான மேல் மாடி ஆனா பேச்ச பாரு ஆத்தாடி ஆண் : கொய்யால ரொம்ப ஆடுறாளே ஓயாம சண்டை போடுறாளே பெண் : அட போடா எரும மாடு ஜீன்ஸ் போட்ட கருவாடு ஆண் : ராமா ராமா என்ன இது ராமா ஆண் : டி.ஆர்.பி ரேட்டிங் ஜாஸ்தி எங்க சேனல் டி பெண் : பேக் நியூஸு டா உள்ள எல்லாம் காசுடா ஆண் : அர லூசு கிட்ட வந்து மாட்டிகிட்டேனே பெண் : நீ தான் லூசு டா ஆள பாத்து பேசுடா ஆண் : டெட்டால் ஊத்தி தான் வாய நீ கழுவிக்க டி கெட்ட வார்த்தை பேசி தொலைக்காதே பெண் : குற மாசத்தில் பொறந்தவனே கோ கோ கொரங்க போல வளர்ந்தவனே ஆடாத டா உன் தோல் உருச்சி தொங்க போடுவேன் டா சும்மா போடா ஆண் : ராமா ராமா என்ன இது ராமா பெண் : அப்பாட்ட போட்டு தந்தா என்ன பண்ணுவ ஆண் : அங்கிள் தானே டி பேசி மிங்கில் ஆவேன் டி பெண் : அடியால விட்டு ஒதைச்சா என்ன பண்ணுவ ஆண் : செஞ்சு பாரு டி இது ஜிம்மு பாடி டி பெண் : உன் பேருல லவ் லெட்டர் நான் எழுதி ஒரு பாட்டி கிட்ட தருவேனே ஆண் : ஹே பாட்டிக்கு ஒரு பேத்தி இருக்கும் போனா என்ன பாத்து சிரிக்கும் அது போதுமே ஒரு நூலை விட்டு ஆள பிடிப்பேனே ஜாலி தானே பெண் : ராமா ராமா என்ன இது ராமா கண்ட படி போடுவானே டிராமா காலியான மேல் மாடி ஆனா பேச்ச பாரு ஆத்தாடி