← Back

Nallathor Veenai Seidhe Song Lyrics

Nallathor Veenai Seidhe Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by P. Bhanumathi and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Mahakavi Bharathiyar. Singer : P. Bhanumathi Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Mahakavi Bharathiyar Female : Nallathor veenai seithae Adhai nalankeda puzhuthiyil erivathundo Nallathor veenai seithae Adhai nalankeda puzhuthiyil erivathundo Female : Nallathor veenai seithae Adhai nalankeda puzhuthiyil erivathundo Female : Solladi sivasakthi Enai sudarmigu arivudan padaiththuvittaai Solladi sivasakthi Enai sudarmigu arivudan padaiththuvittaai Female : Vallamai thaaraayo…ooo…oo..oo… Vallamai thaaraayo Intha maanilam payanura vaazhvatharke Female : Vallamai thaaraayo Intha maanilam payanura vaazhvatharke Vallamai thaaraayo….
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் பெண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ பெண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ பெண் : சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் பெண் : வல்லமை தாராயோ…ஓஓ….ஓ…ஓ… வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுர வாழ்வதற்கே பெண் : வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுர வாழ்வதற்கே வல்லமை தாராயோ வாழ்வதற்கே வல்லமை தாராயோ……