← Back

Masaamaa Song Lyrics

Singer : C. Sathya Music by : C. Sathya Male : Maasama…aaru maasama Yengi thavichenae poongodikku Vaarama…sila pala vaarama Kaathukadanthenae poovizhikku Male : Kann orangala Sevi madukkala Pasi edukkala Vaai sirikkala Male : Kai kodukkala Kaal nadakkala Antha veruppula Onnum puriyala Male : Hey maasama maasama Yengi thavichen…. Male : Maasama…aaru maasama Yengi thavichenae poongodikku Male : …………………………………… Male : Roattula paakkala Parkula paakkala Bus-ula paakkala Auto-la paakkala Theater-la paakkala Street-ula paakkala Paathathu ellaam tholaivula Male : Kaattula nikkala Mettula nikkala Angaeyum nikkala Ingaeyum nikkala Engaeyum nikkala Nikkala nikkala Ninnathu avaloda manasula Male : Ninnaalo paathaalo theruvila Naa paakaama ponenae mudhalula Naa yengi thavichen Indha poongodikku Male : Maasama…aaru maasama Kaathukadanthenae poovizhikku Male : Number vaangala Phonum pannala Address vaangala Letterum kodukkala Follow pannala Thoothu anuppala Eppadi vanthaa nerila Male : Kindalum pannala Sandaiyum podala Morachu paakkala Sirichu pesala Vazhi maraikkala Kaiyya pudikkala Eppadi vizhuntha kaadhalula Male : Ava moochaagi ponaalae uyirila Enakku matchaagi vittaalae life-ula Naa yengi thavichen Indha poongodikku Male : Maasama …aaru maasama Mosama mosama kaadhalichen Naa kaadhalichen Male : Kann orangala Sevi madukkala Pasi edukkala Vaai sirikkala Male : Oh ho ho ho..ho ho ho Mosama mosama Naa kaadhalichen Hmm hmm hmm….
பாடகர் : சி.சத்யா இசையமைப்பாளர் : சி.சத்யா ஆண் : மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு வாரமா சில பல வாரமா காத்து கிடந்தேனே பூவிழிக்கு ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல பசி எடுக்கல வாய் சிரிக்கல ஆண் : கை கொடுக்கல கால் நடக்கல அந்த வெறுப்புல ஒன்னும் புரியல ஆண் : ஹே மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன் மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு ஆண் : ………………………. ஆண் : ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல பஸ்சுல பாக்கல ஆட்டோல பாக்கல தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல பாத்தது எல்லாம் தொலைவுல ஆண் : காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல நின்னது அவளோட மனசுல ஆண் : நின்னாளோ பாத்தாலோ தெருவுல நா பாக்காம போனேனே முதலுல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு ஆண் : மாசமா ஆறு மாசமா காத்து கிடந்தேனே பூவிழிக்கு ஆண் : நம்பரும் வாங்கல போனும் பண்ணல அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல ஃபாலோ பண்ணல தூது அனுப்பல எப்படி வந்தா நேரில ஆண் : கிண்டலும் பண்ணல சண்டையும் போடல மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல வழி மறிக்கல கையப்பிடிக்கல எப்படி விழுந்தா காதலுல ஆண் : அவ மூச்சாகி போனாளே உயிருல எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைப்புல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு ஆண் : மாசமா ஆறு மாசமா மோசமா மோசமா காதலிச்சேன் நா காதலிச்சேன் ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல பசி எடுக்கல வாய் சிரிக்கல ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ மோசமா மோசமா நா காதலிச்சேன் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்