← Back

Kinnaaram Kinnaaram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Laalaala laalaalaa laalaa Ahaa haa ahaa haa haa aaa aa Ohoo oo oo hoo oo ooo Aaa…aaa…aaa…haaaa…aaa… Male : Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae Male : Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae Male : Anbennum kottaiyilae Annanin raajiyamae Inbangal endrendrum Ungalin kai vasam thaan ae… Male : Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae Male : Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae Male : Paaraattuvaar Palar vazhthuvaar Palan illaiyel pinn thootruvaar Unmai sonnaal vilai pesuvaar Uravaadiyae unai maatruvaar Male : Thaai mozhi nee kelu Ner vazhi nee thedu Nermai ulla thozhlil Maalai vizhum Endrum sondhamum bandhamum Un vazhi thedi varum haa..aa.. Male : Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae Male : Nee kettida paattaagiren Sorootida thaai aagiren Suvai kootida karumbaagiren Sumai theerkkavae marunthaagiren Male : Naan ingu naan illai Saaindhida thozh illai Neeyum undu unakku Naanum undu Indha vaiyagam yaavilum Sondhangal kodi undu haa aa.. Male : Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae Male : Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae Male : Anbennum kottaiyilae Annanin raajiyamae Inbangal endrendrum Ungalin kai vasam thaan ae… Male : Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae Male : Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலாலா லால லாலா… ஆஹா அஆஹ்ஹா ஆஆ ஓ…ஓஹோ ஓஒ ஹோ….. ஆஆஆஆ….. ஆண் : கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே ஆண் : காதோரம் சிங்காரப் பாட்டொண்ணு கேட்குது தந்தானத் தந்தான தாளங்கள் போடுது ரோஜாக்களே ஆண் : அன்பெனும் கோட்டையிலே அண்ணனின் ராஜ்ஜியமே இன்பங்கள் என்றென்றும் உங்களின் கைவசம்தானே ஆண் : கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே ஆண் : காதோரம் சிங்காரப் பாட்டொண்ணு கேட்குது தந்தானத் தந்தான தாளங்கள் போடுது ரோஜாக்களே ஆண் : பாராட்டுவார் பலர் வாழ்த்துவார் பலன் இல்லையேல் பின் தூற்றுவார் உண்மைச் சொன்னால் விலை பேசுவார் உறவாடியே உனை மாற்றுவார் ஆண் : தாய் மொழி நீ கேளு நேர் வழி நீ தேடு நேர்மை உள்ள தோளில் மாலை விழும் என்றும் சொந்தமும் பந்தமும் உன் வழி தேடி வரும் ஹா… ஆண் : கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே…. ஆண் : நீ கேட்டிட பாட்டாகிறேன் சோறூட்டிட தாயாகிறேன் சுவை கூட்டிட கரும்பாகிறேன் ஆண் : சுமை தீர்க்கவே மருந்தாகிறேன் நான் இங்கு நான் இல்லை சாய்ந்திட தோள் இல்லை ஆண் : நீயும் உண்டு உனக்கு நானும் உண்டு இந்த வையகம் யாவிலும் சொந்தங்கள் கோடி உண்டு ஹா…. ஆண் : கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே ஆண் : காதோரம் சிங்காரப் பாட்டொண்ணு கேட்குது தந்தானத் தந்தான தாளங்கள் போடுது ரோஜாக்களே ஆண் : அன்பெனும் கோட்டையிலே அண்ணனின் ராஜ்ஜியமே இன்பங்கள் என்றென்றும் உங்களின் கைவசம்தானே ஆண் : கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே ஆண் : காதோரம் சிங்காரப் பாட்டொண்ணு கேட்குது தந்தானத் தந்தான தாளங்கள் போடுது ரோஜாக்களே