← Back

Naan Kavignanum Alla Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male : Naan kavinganum illai Nalla rasiganum illai Naan kavinganum illai Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai Male : Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai Male : {Iravu neram pirarai pola Ennaiyum kollum Thunai irundhum illai endru ponaal Oorenna sollum} (2) Male : Aha ha ha …ohoo…oooo… Hmmm…mmm…mmm…mmmm.. Male : Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai Male : Anbae aaruyirae Inbamae iniyavalae Panbodu anbodu padiyeri vandhavalae Paarthu paarthu mayanga vaithu Kaathu kaathu nirkka vaithu Kannae un mel paatu paada Pattu paada….. Male : Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai Male : Kaatu maanai vettai aada Thayanga villaiyae Indha veetu maanin Ullam yeno vilangavillaiyae Male : Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae Naan kondu vandha penn manadhil Pennmai illaiyae Male : Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai Male : Naan azhudhaal sirikiraal Sirithaal azhugiraal Konjinaal kodhikiraal Kenjinaal midihikiraal Irupadha… irapadha… Azhuvadha… siripadha… Amma…thaayae..thaayae… Male : {Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai} (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை ஆண் : நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை ஆண் : { இரவு நேரம் பிறரை போல என்னையும் கொல்லும் துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் } (2) ஆண் : ஆஹா ஹா ஹா ஓஹோ ஓஓ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை ஆண் : அன்பே ஆருயிரே இன்பமே இனியவளே பண்போடு அன்போடு படியேறி வந்தவளே பார்த்து பார்த்து மயங்க வைத்து காத்து காத்து நிற்க வைத்து கண்ணே உன் மேல் பாட்டு பாட பாட்டு பாட ஆண் : நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை ஆண் : காட்டு மானை வேட்டை ஆட தயங்க வில்லையே இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே ஆண் : கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரிய வில்லையே கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே ஆண் : நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை ஆண் : நான் அழுதால் சிரிக்கிறாள் சிரித்தாள் அழுகிறாள் கொஞ்சினால் கொதிக்கிறாள் கெஞ்சினால் மிதிக்கிறாள் இருப்பதா இறப்பதா அழுவதா சிரிப்பதா அம்மா தாயே தாயே ஆண் : { நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை } (2)