← Back

Solladi Enthan Ithayam Song Lyrics

Singer : Tippu Music by : Vijay Antony Male : Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa Male : Un thottaththu poovaa En idhayam en idhayam Nee pogindra pokkil pariththaaiyae Chorus : Pariththaaiyae Male : Un kinatril ulla neeraa En idhayam en idhayam Nee ninaiththu ninaiththu Vaari iraiththaaiyae Chorus : Iraiththaaiyae Male : Ohooo…ohooo. Ohooo…ohooo…ooohhooo Ohooo…ohooo. Ohooo…ohooo…ooohhooo Male : Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa Male : Un kattil meththai En idhaya vaasal Sugamaa paduththu Neeyum purandaayae…ae…. Male : Unthan puththagathin mudhal pakkam En idhaya vaasal Un peyarai Ezhudhivittu ponnayae Male : Un koonthal kaattil ozhiyum Or kuzhalaa enthan idhayam Orae mudichil ennai alli pudhaithaayae Chorus : Pudhaithaaiyae Male : Un veettin mutrathin mel Vizum mazhaiyaa endhan idhayam Rasiththa pinnaal Jannal saatri paduthaaiyae Male : Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa Chorus : Pabab paabhaa…(4) Male : Un netriyin vervai thuliyaai Poraadum endhan idhayam Otrai viralil ennai sundi Erinththaaiyae… adiyae Male : Un kai gadigaaraththil Odugindra mullaai en idhayam Orae paarvai veesi Pinnar maranthaaiyae…ae…. Male : Nee podum vaasal kolam Adhu thaanaa endhan idhayam Oru sila kodugalaal Ennai valaiththaaiyae Chorus : Valaiththaaiyae Male : Un kaalai thaangum seruppaa Poraadum endhan idhayam Oorengum suttri vaasalil Kazhatri vaiththaaiyae…ae…. Male : Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa
பாடகர் : திப்பு இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : சொல்லடி எந்தன் இதயம் எனதா… உனதா… நில்லடி நீ செய்வது சரியா… சரியா… ஆண் : உன் தோட்டத்துப் பூவா… என் இதயம்.. என் இதயம்.. நீ போகின்ற போக்கில்… பறித்தாயே.. குழு : பறித்தாயே.. ஆண் : உன் கிணற்றில் உள்ள நீரா… என் இதயம்.. என் இதயம்.. நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே… குழு : இறைத்தாயே… ஓஹோ…. ஆண் : சொல்லடி எந்தன் இதயம் எனதா… உனதா… நில்லடி நீ செய்வது சரியா… சரியா… ஆண் : உன் கட்டில் மெத்தை என் இதய வாசல் சுகமாக படுத்து நீயும் புரண்டாயே …. ஆண் : உந்தன் புத்தகத்தின் முதல் பக்கம் என் இதயவாசல் உன் பெயரை எழுதிவிட்டு போனாயே… ஆண் : உன் கூந்தல் காட்டில் ஒளியும் ஒரு குழலா எந்தன் இதயம் ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே குழு : புதைத்தாயே ஆண் : உன் வீட்டின் முற்றத்தின் மேல் விழும் மழையா எந்தன் இதயம் ரசித்த பின்னால் ஜன்னல் சாற்றிப் படுத்தாயே…. ஆண் : சொல்லடி எந்தன் இதயம் எனதா… உனதா… நில்லடி நீ செய்வது சரியா… சரியா… குழு : …………………………. ஆண் : உன் நெற்றியின் வேர்வைத் துளியாய் போராடும் எந்தன் இதயம் ஒற்றை விரலில் என்னை சுண்டி எரித்தாயே அடியே….. ஆண் : உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முள்ளாய் என் இதயம் ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே ஆண் : நீ போடும் வாசல் கோலம் அது தானா எந்தன் இதயம் ஒரு சில கோடுகளால் என்னை வளைத்தாயே குழு : வளைத்தாயே ஆண் : உன் காலை தாங்கும் செருப்பா போராடும் எந்தன் இதயம் ஊரெங்கும் சுற்றி வாசலில் கழற்றி வைத்தாயே… ஆண் : சொல்லடி எந்தன் இதயம் எனதா… உனதா… நில்லடி நீ செய்வது சரியா… சரியா…