← Back

Kaadhoram Song Lyrics

Singers : Vijay Prakash, Sinduri, Sathyaprakash and Nikhil Mathew Music by : Vishal Chandrashekar Whistling : …………………………… Male : Kadhooram Moochu katru ondru reengaram Seiyudhae Kannooram Soppanangal sindhi poongaatril Serudhae Male : Alaadhiyaana thotram Am mookinmaelae seetram Vinodhamaga yennai maatrudhae Female : Aagadhae Kannai kollai kondu pogadhae Munbilae Thaangaadhae Unnai parka venum vendaamaa Kangalae Female : Meeraadha yellai meeri Kooraana sollai koori Neraaga unnai sera paarkkiren Chorus : Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum Chorus : Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum Male : Nee thedavendum tholaindhu pogavaa Un kannin oram kanavaagavaa Female : Nee korum vannam pennaaga maaravaa Maatraththil ondraai madi seravaa Male : Kannadi mun nindru nindru Ennai koorndhu paarkindren Naan illaiyae Ennachudaa endru ennai kelvi ketkiren Female : Vetkapattu verkkiren Chorus : Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum Chorus : Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum Female : Venmegam ondru vidhaanam maarudhu Vaanaththai vittu tharai serudhu Neerootru ondru nidhaanam aagudhu Tholmeedhu saaindhu anai podhuthu Male : Engae endhan vaanavillai kaanavillai Endraengi vaan thedudhu Nee ingudhaan ulla sedhi kandu kondadhu Female : Vittu vittu sendradhu Chorus : Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum Chorus : Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், சிந்துரி, சத்ய பரகாஷ் மற்றும் நிக்கில் மாத்யு இசை அமைப்பாளர் : விஷால் சந்திர சேகர் ஆண் : காதோரம் மூச்சு காற்று ஒன்று ரீங்காரம் செய்யுதே கண்ணோரம் சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில் சேருதே ஆண் : அலாதியான தோற்றம் அம் மூக்கின் மேலே சீற்றம் விநோதமாக என்னை மாற்றுதே பெண் : ஆகாதே கண்ணை கொள்ளை கொண்டு போகாதே முன்பிலே தாங்காதே உன்னை பார்க்க வேணும் வேண்டாமா கண்களே பெண் : மீறாத எல்லை மீறி கூரான சொல்லை கூறி நீராக உன்னை சேர பார்கிறேன் குழு : புயல் மழையினில் சிறு இலையென பதறி நகரும் இள மனம் சரி தவறென இருபுறம் மனம் சவட்டி எடுத்து மகிழ்ந்திடும் குழு : ஒரு குடையினில் இரு நடையென நடக்க வைக்க மழை வரும் வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம் இடையினில் அகம் மிதிப்படும் ஆண் : நீ தேடவேண்டும் தொலைந்து போகவா உன் கண்ணின் ஓரம் கணவாகவா பெண் : நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா ஆண் : கண்ணாடி முன் நின்று நின்று என்னை கூர்ந்து பார்கின்றேன் நான் இல்லையே என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன் பெண் : வெட்கப்பட்டு வேர்க்கிறேன் குழு : புயல் மழையினில் சிறு இலையென பதறி நகரும் இள மனம் சரி தவறென இருபுறம் மனம் சவட்டி எடுத்து மகிழ்ந்திடும் குழு : ஒரு குடையினில் இரு நடையென நடக்க வைக்க மழை வரும் வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம் இடையினில் அகம் மிதிப்படும் பெண் : வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது வானத்தை விட்டு தரை சேருது நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது தோள் மீது சாய்ந்து அணை போடுது ஆண் : எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை என்றேங்கி வான் தேடுது நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது பெண் : விட்டு விட்டு சென்றது குழு : புயல் மழையினில் சிறு இலையென பதறி நகரும் இள மனம் சரி தவறென இருபுறம் மனம் சவட்டி எடுத்து மகிழ்ந்திடும் குழு : ஒரு குடையினில் இரு நடையென நடக்க வைக்க மழை வரும் வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம் இடையினில் அகம் மிதிப்படும்