← Back

Ippadi Oor Inbam Song Lyrics

Singer : Neha Nair Music by : Siddharth Vipin Female : Ippadi oor inbam Idhuvarai naanum Kandadhillai engum Dhinam nandri sollum nenjam Female : Moochum moochum konjam Mutti kondu konjum Patri kollum manjam Oru kaattu theeyai minjum Female : Paarvai ondrae podhum Paasam konjom podhum Idhu idhu idhu podhum Ada inimel eppodhum Female : Adadaa un thozhilae saindhu Un kai viralai pidithu Vidigira varai naanum Vilaiyattil vizhunthida vendum Female : Ippadi oor inbam Idhuvarai naanum Kandadhillai engum Dhinam nandri sollum nenjam Female : Moochum moochum konjam Mutti kondu konjum Patri kollum manjam Oru kaattu theeyai minjum Female : Unmel ada unmel En uyirum saayuthae En pol en uyirum unnai Kaadhal seiyuthae Female : Mudhal murai enai killi paarthen Un peyarai adhai solli paarthen Nenjam verthaen naan thaan Sariyo thavaro solvaaiyo Female : Indha ……….vendaam Indha nila vendam Indha vali vendaam .. Vendaamaae vendaamae Female : Unmai kaadhal vendaam Polambalgal vendaam Thavippugal vendam vendaamae…ae Vendaamae…ae…haaa….aaa….aaa…
பாடகி : நேஹா நாயர் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் பெண் : இப்படி ஓர் இன்பம் இதுவரை நானும் கண்டதில்லை எங்கும் தினம் நன்றி சொல்லும் நெஞ்சம் பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம் முட்டி கொண்டு கொஞ்சும் பற்றி கொள்ளும் மஞ்சம் ஒரு காட்டு தீயயை மிஞ்சும் பெண் : பார்வை ஒன்றே போதும் பாசம் கொஞ்சம் போதும் இது இது இது போதும் அட இனிமேல் எப்போதும் பெண் : அடடா உன் தோளிலே சாய்ந்து உன் கை விரலை பிடித்து விடிகிற வரை நானும் விளையாட்டில் விழுந்திட வேண்டும் பெண் : இப்படி ஓர் இன்பம் இதுவரை நானும் கண்டதில்லை எங்கும் தினம் நன்றி சொல்லும் நெஞ்சம் பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம் முட்டி கொண்டு கொஞ்சும் பற்றி கொள்ளும் மஞ்சம் ஒரு காட்டு தீயயை மிஞ்சும் பெண் : அஹா அஹா ஹா….. அஹா அஹா ஹா…..ஹா…. அஹா அஹா ஹா….. அஹா அஹா ஹா…..ஹா….. பெண் : உன்மேல் அட உன்மேல் என் உயிரும் சாயுதே என் போல் என் உயிரும் உன்னை காதல் செய்யுதே பெண் : முதல் முறை என்னை கிள்ளி பார்த்தேன் உன் பெயரை அது சொல்லி பார்த்தேன் நெஞ்சம் வேர்த்தேன் நான்தான் சரியோ தவறோ சொல்வாயோ பெண் : இந்த ………… வேண்டாம் இந்த நிலை வேண்டாம் இந்த வலி வேண்டாம் வேண்டாமே வேண்டாமே பெண் : உண்மை காதல் வேண்டாம் புலம்பல்கள் வேண்டாம் தவிப்புகள் வேண்டாம் வேண்டாமே….ஏ….. வேண்டாமே…..ஏ….ஹா…..ஆஅ……ஆஅ…..