← Back

Thanga Surangam Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male : Thangasurangam povadhu Endha thattaanai paarkka Sandhana kinnam povadhu Endha kalyanam pesa Male : Kunguma saaru povadhu Endha kudumbathil vaazha Gopura kalasam povadhu Endha nenjil oli veesa Male : Nee pona pinnae ini Naanenna kannae Un nizhalaaga sikki kollavo Nee pona pinnae ini Naan enna kannae Un nizhalaga sikki kollavo Male : Neiyai potta koondhal thannai Alli alli pinni pinni Neiyai potta koondhal thannai Alli alli pinni pinni Poopola palli kollavo Male : Thangasurangam povadhu enge Female : Thattaanai paarkka Male : Sandhana kinnam povadhu enge Female : Kalyanam pesa Male : Kunguma saaru povadhu enge Female : Kudumbathil vaazha Male : Gopura kalasam povadhu enge Female : Nenjil oli veesa Female : Paavadai endrum en Poovadai endrum Ne paadatha paadal illaiyo Paavadai endrum en Poovadai endrum Ne paadatha paadal illaiyo Female : Pakkam vandhu thottu thottu Vetkam kooda ketta pinnum Pakkam vandhu thottu thottu Vetkam kooda ketta pinnum Kalyaana ennamillaiyo Male : Thangasurangam povadhu enge Female : Thattaanai paarkka Male : Sandhana kinnam povadhu enge Female : Kalyanam pesa Male : Kunguma saaru povadhu enge Female : Kudumbathil vaazha Male : Gopura kalasam povadhu enge Female : Nenjil oli veesa Male : Aalaana pengal adhu naalanathendru Manam kaanamal ponadhillaiyae Aalaana pengal adhu naalanathendru Manam kaanamal ponadhillaiyae Male : Aasai vittu pogum munbu Maalai katti pottaal enna Aasai vittu pogum munbu Maalai katti pottaal enna Poomaalai panjamillaiyae Female : Thangasurangam povadhu Endha thattaanai paarkka Male : Ahaa Female : Sandhana kinnam povadhu Endha kalyanam pesa Male : Hae haei Female : Kunguma saaru povadhu Endha kudumbathil vaazha Male : Hae haei Female : Gopura kalasam povadhu Endha nenjil oli veesa Male : Haei
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாணம் பேச ஆண் : குங்குமச் சாறு போவது எந்த குடும்பத்தில் வாழ கோபுரக் கலசம் போவது எந்த நெஞ்சில் ஒளி வீச….. ஆண் : நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ ஆண் : நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப் நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப் பூப்போல பள்ளி கொள்ளவோ…. ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே பெண் : தட்டானைப் பார்க்க ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே பெண் : கல்யாணம் பேச ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே பெண் : குடும்பத்தில் வாழ ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே பெண் : நெஞ்சில் ஒளி வீச….. பெண் : பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ பெண் : பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும் பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும் கல்யாண எண்ணமில்லையோ….. ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே பெண் : தட்டானைப் பார்க்க ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே பெண் : கல்யாணம் பேச ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே பெண் : குடும்பத்தில் வாழ ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே பெண் : நெஞ்சில் ஒளி வீச….. ஆண் : ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே பெண் : ஆசை விட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன ஆசை விட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன பூமாலை பஞ்சமில்லையே….. பெண் : தங்கச்சுரங்கம் போவது இந்தத் தட்டானைப் பார்க்க ஆண் : ஆஹா பெண் : சந்தனக் கிண்ணம் போவது இந்தக் கல்யாணம் பேச ஆண் : ஹேஹேய் பெண் : குங்குமச் சாறு போவது இந்த குடும்பத்தில் வாழ ஆண் : ஹேஹேய் பெண் : கோபுரக் கலசம் போவது இந்த நெஞ்சில் விளையாட….. ஆண் : ஹேய் …