← Back

Aanandhamaai Vaazha Vendume Song Lyrics

Singer : T. V. Rathinam Music by : K. V. Mahadevan Female : Maanilatthin irul neenga Vaanil varum jothiyae… Ae…ae…ae…ae…ae…ae…ae…ae.. Mana irulum neengidavae Arulvaai neeyae arulvaai neeyae Female : Aanandhamaai vaazha venumae Maandhar aanandhamaai Vaazha venumae naattil Amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae Agala venumae…ae..ae..ae… Female : Aanandhamaai vaazha venumae Naattil amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae Agala venumae…ae..ae..ae… Aanandhamaai vaazha venumae Female : Anbu maargam kanda arivin dheebamae Makkal agathin azhukku Ennum koba thaabamae…ae…ae…ae… Anbu maargam kanda arivin dheebamae Makkal agathin azhukku Ennum koba thaabamae neengiyae Female : Aanandhamaai vaazha venumae Female : Odungi kidandha nenjil Unarchi pongavae Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae… Ae…ae…ae….ae…ae…ae…ae…ae…ae…. Odungi kidandha nenjil Unarchi pongavae Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae… Undhan ullam kanda kanavugalum Palithamaagiyae kalviyarivum ongiyae Female : Aanandhamaai vaazha venumae Female : Malarndha mugathai kaattu Sivandha rojaavae Sirithu malarndha mugathai kaattu Sivandha rojaavae unaippol Malarndha mugatthinodu Maandhar anaivarum Sirithu malarndha mugatthinodu Maandhar anaivarum Vaazhvil manamum veesiyae Female : Aanandhamaai vaazha venumae Naattil amaidhi soozha Pasiyum piniyum pagaiyumae Agala venumae…ae…ae….ae… Aanandhamaai vaazha venumae Maandhar aanandhamaai vaazha venumae
பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாநிலத்தின் இருள் நீங்க வானில் வரும் ஜோதி….. ஏ……ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…. மன இருளும் நீங்கிடவே அருள்வாய் நீயே அருள்வாய் நீயே…….. பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேண்டுமே…….ஏ……ஏ…..ஏ…… பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேணுமே…….ஏ……ஏ…..ஏ…… ஆனந்தமாய் வாழ வேணுமே பெண் : அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே மக்கள் அகத்தின் அழுக்கு என்னும் கோபதாபமே…….ஏ……ஏ…..ஏ…… அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே மக்கள் அகத்தின் அழுக்கு என்னும் கோபதாபமே நீங்கியே பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே….. பெண் : ஒடுங்கி கிடைத்த நெஞ்சில் உணர்ச்சி பொங்கவே உயிரையள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே…… ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ…… ஒடுங்கி கிடைத்த நெஞ்சில் உணர்ச்சி பொங்கவே உயிரையள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே…… உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்தமாகியே கல்வி அறிவு ஓங்கியே பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே….. பெண் : மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே உனைப்போல் மலர்ந்த முகத்தினோடு மாந்தர் அனைவரும் சிரித்து மலர்ந்த முகத்தினோடு மாந்தர் அனைவரும் வாழ்வில் வளமும் வீசியே பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேணுமே…….ஏ……ஏ…..ஏ…… ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே